What's new

HBD ❤ஹரி❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Dear மச்சான்,

Wishing you many more happy returns of the day 🥰❤❤❤❤ da❤❤❤
உன்னோட வாழ்க்கையில் எல்லாம் வளமும் நலமும் பெற்று, ஆயுள் ஆரோகியத்துடன் நீண்ட ஆயுள் பெற்று, நீ மனதில் விரும்பும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு உமது வாழ்க்கையில் எல்லா வித நன்மைகளையும் அடைந்து உமது சந்தோஷ சாரல் உம் வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இன்னிசை மழையாய் பெய்து உமக்கு என்றுமே வெற்றி எனும் வாகை பூவை உம் துனையாளுடன் பெற வைத்து 16 செல்வங்களும் பெற்று எடுத்து ஓர் உன்னதமான வாழ்க்கை வாழ எல்லாம் வல்ல அந்த இறைவனை இன்றைய தினத்தில் வேண்டிக்கொண்டு 🙏🙏🙏 நமது, C2F FORUM மற்றும் CHAT செயலியின் வாயிலாகவும், நமது அன்பர்கள் மற்றும் C2F CHAT பயன்பாட்டாளர்கள் வாயிலாகவும் உமக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 🥰❤❤❤❤❤🥰 இன்று, ஒரு முக்கிய நாளும் கூட --- ❤ஸ்வாமி விவேகானந்தர் பிறந்தநாள்❤ --- இன்னாலிளே, நீயும் இம்மண்ணில் பிறந்து உள்ளாய் என்பதில் நாங்கள் அனைவரும் பெருமை கொள்கிறோமே 🥰

Wishing U MANY MORE HAPPY RETURNS OF THE DAY ஹரி மச்சான் 🥰🥰

Txoe9Y.gif
🥰🥰🥰
 
Top