What's new

HBD ❤GOOD GIRL❤

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
My Dear CHAMATHEY,

Wishing you many more happy returns of the day 🥰🥰
இன்றைய நாள் உன்னோட எல்லா வித சந்தோஷங்களும் மறுபடியும் கிடைக்க பெற்று, உன் வாழ்க்கையில் எல்லாமே நல்லதா நடந்து, நீயும் உன்னோட அன்பான குடும்பத்தோட எந்த விதமான மன கசப்புகள் இல்லாம, மிகவும் ரம்யாகரமான வாழ்க்கையை வாழணும்னு, நீ என்னஎன்ன நெனைக்கரையோ எல்லாத்தையுமே வெற்றிகரமாக உன்னோட பூர்ண❤ அன்பால ❤🥰 அடஞ்சு, உன் கொழந்தக்கும் ஒரு நல்ல friend ah வும் தலை சிறந்த அம்மாவாகவும் அமைந்து, உன் குடும்பத்தோட மிக பெரிய பாசத்துக்கு உரியவளா அமஞ்சு, உன்னோட ஆரோக்கியம் நல்ல படியா இருந்து 🥰❤ மேலும் மேலும் உன்னோட அன்புனால எங்களை போல அன்பிற்காக ஏங்கும் அனைவர்க்கும் உந்தன் அளவில்லா பாசத்தையும் அன்பையும் அள்ளி தந்து, சீரும் சிறப்புமாய் உன் வாழ்க்கை அமையனும் னு எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன் 🙏🙏🙏என் செல்ல ❤🥰 சமத்தே 🥰
நமது, C2F செயலியின் சார்பாகவும், நமது C2F forum மற்றும் Chat in நண்பர்கள் மற்றும் பயன்பாட்டாளார்கள் சார்பாகவும் எங்கள் இனிய குட்டி தேவதையான ❤🥰சமத்து பொண்ணு🥰@Goodgirl க்கு எங்களின் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 🥰😃
images.jpeg-12.jpg
 
Last edited:

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,825
Points
153
Location
India
Wow ur words are so touching arugus nanba..
Thank you So much.. 🌹🌹🌹🌹
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,825
Points
153
Location
India
எதையும் கொண்டு வரலை
எதையும் கொண்டு போக போவதும் இல்லை.. முடிந்த வரை அன்பை பகிருவோம்..
முடியவில்லை என்றாலும் பகிருவோம்..❤️❤️❤️❤️

உங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளுக்கு மனமார்ந்த
நன்றிகள் பல.. 🙏🙏🙏🙏🙏
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
எதையும் கொண்டு வரலை
எதையும் கொண்டு போக போவதும் இல்லை.. முடிந்த வரை அன்பை பகிருவோம்..
முடியவில்லை என்றாலும் பகிருவோம்..❤️❤️❤️❤️

உங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளுக்கு மனமார்ந்த
நன்றிகள் பல.. 🙏🙏🙏🙏🙏
🥰🥰🥰❤❤செல்ல சமத்தே 🥰🥰❤ நாங்கள் யாவரும் சென்ற பிறவியில் பாக்யஸ்தர்கள் ஏனேனில், உமது அன்பை பெற்றுள்ளமே 🥰❤❤ நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியம் பெற்று இதே புன்னகையுடன் உமது வாழ்நாள் முழுவதும் உன்ன நாடி வரும் அனைவரும் இன்புற்று இருக்க அவர்களுக்கு அன்பென்னும் அமுதளித்து உம் குடும்பத்துடன் சந்தோஷமான வாழ்க்கை வாழவே நாங்கள் அனைவரும் 🙏🙏🙏🙏🙏 இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம் 🥰❤ இதே, 🥰❤அன்பின் உறவை❤🥰 எங்களின் அடுத்த பிறவியிலும் மறவா நட்பாய் ஜென்ம ஜென்மமாய் கிடைக்க பெற வேண்டுகிறோம் 🥰🙏
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Thank you da dear sis
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
நன்றிகள் 🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Hope, you are enjoying this Bday 🥰❤ very well ❤🥰 my dear cute chamathey 🥰❤ kuttan ah பாத்துக்கோ 😃🥰 stay healthy and stay happy da❤🥰
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
எதையும் கொண்டு வரலை
எதையும் கொண்டு போக போவதும் இல்லை.. முடிந்த வரை அன்பை பகிருவோம்..
முடியவில்லை என்றாலும் பகிருவோம்..❤️❤️❤️❤️

உங்களின் இதயம் கனிந்த வாழ்த்துகளுக்கு மனமார்ந்த
நன்றிகள் பல.. 🙏🙏🙏🙏🙏
happy-birthday-to-you-sister-gif-image.gif
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,825
Points
153
Location
India
Thank you sooooooooo much sissyma
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
நன்றிகள் பல பல..

எப்பொழுதும் நீங்களும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்..

Keep.smiling.. 😍😍😍😍😍
 

Hibiscus

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
409
Points
113
U words made me feel so emotional
😭😭😭😭😭 (In a good way sis)

Thank you so much lightening up my mood..

Seriously, thank u so much.. u never know, how much confidence ur words have given to me.. ❤️❤️❤️❤️❤️❤️
When I called you like sistaaaaaaa u a so spl to me darlingggggg... don't get emotional today .. you wanna see so many good things throughout the year..... always loving you ❤
 
Top