இன்று மாலை, T.T.D திருப்பதி சேனலில் எமது அக்காவின் புதல்வி மற்றும் அவரது குழுவின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி திருப்பதியில் இருந்து நேரடி ஒளிபரப்பப்படுகிறது... அனைவரும், கண்டு களிக்கவும் நேரம் மாலை 03:00 pm மணி முதல் 04:30 pm வரையில்
ஓம் நமோ வெங்கடேசாய
ஓம் நமோ வெங்கடேசாய