Dear Folks,
❤❤வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து தான் பாருங்களேன்!!! ❤
Today, i came across a documentary movie mainly for killing my boring time after watching it ---- i felt i wanna share this documentary with U all which is mainly about an independent girl and her life ❤❤
Idhula, oru superb message irukku my dears❤❤❤
"HAPPINESS" nu garatha velila poi theydi parthu varathu illa it's in your "INNERSELF!!!"
❤"You Re The Best Companion, Of YourSelf!!!"❤
Check out The Documentary on Disney+ Hotstar! https://www.hotstar.com/1260076516
இந்த , documentary ah பார்த்திட்டு நானே நிறைய பேர நம்ம C2F chat ல பாத்துருக்கேன் பேசியிருக்கேன் பழகிருக்கேன் அந்த golden காலங்கள் lam ஞாபகம் வருது!!!
To Guys :: நம்ம, எவளோ நல்லவனா இருக்கோம் கரது முக்கியம் இல்லை அன்பா!!!
அவ, நம்ம கிட்ட தேடறது அன்பு மட்டும் தான் ஆன, நம்ம தான் தேவை இல்லாம அவளை நம்மளோட விடாப்பிடடியான பாசம் / அக்கறை காட்றேன்னு நிறைய பேர hurt பண்ணிருக்கோம்
Basically, பொண்ணுங்க எதையுமே வெளிப்படையா சொல்ல மாட்டாங்க குறிப்பு அறிஞ்சு தான் நாம பழகணும் even
"she is our wife!"
எதுக்கு, avalo தூரம் ---- என் சொந்த அனுபவத்தை சொல்றேனே உங்ககூட
நம்ம C2F சாட்ல இந்த மாறி very lonely independent women/girls நிறைய பேர் daily basis ல வந்துட்டு தான் யா இருகாங்க
Caring and affection காமிக்கறேன் னு நானே நிறைய பேர அட cha இவன் relationshipae வேண்டாம் னு கர அளவுக்கு ஓட வெச்ச அந்த சோகமான காலங்களும் உண்டு Still, அந்த உறவுகளை நினைக்காத நாட்கள் இல்லை!!!
Too much of anything is good for nothing!!! சொல்லுவாங்களே!!
அது மட்டும் தான்யா உண்மை
சில பொண்ணுங்க, care பண்ணிக்கல nah feel ஆவாங்க!!!
சில பொண்ணுங்க, care பண்ணிட்டா feel ஆவாங்க!!!
Like சந்தானம் dialogue தான் ---- ஒரு ஒரு பொண்ணுக்கும் ஒரு ஒரு FEELINGS மச்சான்!!!
நம்ம chat உள்ள, வரவங்க like this documentary தனக்குன்னு ஒரு அழகிய companion கிடைக்காத னு ஏங்கற நிமிடத்துல ஒன்னு அவ ஏமாத்த படற இல்லைனா இந்த documentary ல வர மாறி இதை விட better option நம்ம companion ah வந்தா paravala னு யோசிக்க தொடங்கிடற
ஆன, அவளுக்கோ இந்த documentary ல வர மாறி ஒரு mentor கிடைச்சா!!!
She will also lives her life happily and very much independently!!!
Morale : முன்னாடியே, சொல்லிட்டேன்
❤"You Re The Best Companion, Of YourSelf!!!"❤
விருப்ப பட்டவர்கள் உங்க Disney's Hotstar app ல "In My வாழ்க்கை" கர documentary movie ல --- six episodes only download செய்து பார்க்கவும் ❤❤❤வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து தான் பாருங்களேன்!!! ❤