TamilSingle35
Well-known member
- Joined
- Mar 22, 2024
- Messages
- 110
- Points
- 48
அதோட நிறுத்தாம அங்கிள் என்று வேற சொல்லிடறாங்கசின்ன வயசுல காதலிக்கும் போது உனக்கு Maturity வரலன்னு சொன்னாங்க
இப்போ Matured ஆன பிறகு காதலிச்சா, உனக்கு வயசாகிடுச்சின்னு சொல்றாங்க
இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலை
ஒரே காதல் தோல்வி வசனமா இருக்கு என்ன விஷயம்ஒரு தலை காதலின் வலி மிகப்பெரியது
வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலி அது
Amaஅதோட நிறுத்தாம அங்கிள் என்று வேற சொல்லிடறாங்க
Summa fan of love failure dialoguesஒரே காதல் தோல்வி வசனமா இருக்கு என்ன விஷயம்