In College life, எனக்கு ஒரு Mindset இருந்திச்சி, அது என்னன்னா நம்மளா போய் பொண்ணுங்க கிட்ட பேச கூடாது
பொண்ணுங்களா வந்து நம்ம கிட்ட பேசனும்னு ஒரு எண்ணம் இருந்திச்சி
நான் உயிருக்கு உயிரா காதலிச்ச பொண்ணுக்கிட்ட கூட ஆசையா போய் பேசினது இல்லை
அந்த பொண்ணும் என்னோட Classmate தான்
இப்படியே College life முடிந்து விட்டது, ஒரு நாள் college certificate வாங்கலாம்ன்னு Collegeக்கு போனேன்
Certificate வாங்கிட்டு வரும் போது என்னோட Classmate ஒருத்தன பார்த்தேன்
அவன் சொன்னான், நீ Keerthi ya Love பன்றல்ல ன்னு கேட்டான்
ஆமா நான் Love பன்னேன் But அந்த பொண்ணு தான் என் கிட்ட பேசவே இல்லைன்னு சொன்னேன்
அதுக்கு அவன் சொன்னான் நான் கூட தான் அந்த பொண்ணுகிட்ட பேசவே இல்லை
ஒரு நாள் அவளே வந்து என் கிட்ட கேட்டா, Srinivasan என் கிட்ட ஏன் பேச மாட்றீங்கன்னு
அதுல இருந்து அவ கிட்ட நான் பேச Start பன்னேன்னு சொன்னான்
சொன்னவன் ரொம்ப சிகப்பா இருப்பான், அதனால தான் பொண்ணுங்க அவனை தேடி வந்து பேசிறாங்கன்னு புரிஞ்சிகிட்டேன்
அப்போ தான் எனக்கு ஒன்னு புரிஞ்சிது பொண்ணுங்க ஆண்களிடம் எதிர்ப்பார்ப்பது அழகான தோற்றத்தை மட்டுமே என்று
இது புரியாம நான் அவளை One side ah love பன்னிட்டு இருந்து இருக்கேன்
25 வயசுக்குள்ள மேல இன்னொன்னு புரிஞ்சது
நீ அழகா இல்லைன்னாலும் பரவாயில்லை
உன் கிட்ட காசு அதிகமா இருந்தா பொண்ணுங்களுக்கு உன்னை ரொம்ப புடிக்கும் ன்னு தெரிய வந்தது
ஆனால் காசுக்காக பழகும் பெண்களிடம், உண்மையான அன்பு இருக்காது...