What's new

INVITING VOTES FOR BEST PHOTOGRAPHY ENTHUSIAST CONSIDERING ASPIRANT'S EXPRESSION RELEVANCE TO CONTENT

INVITING VOTES FOR BEST PHOTOGRAPHY ENTHUSIAST CONSIDERING ASPIRANT'S EXPRESSION RELEVANCE TO CONTE

  • 1) Theju (Crystal)

    Votes: 7 20.6%
  • 3) AlfaRomeo

    Votes: 3 8.8%
  • 4) Nilapapaa

    Votes: 23 67.6%
  • 5) Cruze (Nilavvv)

    Votes: 4 11.8%
  • 6) Assistantdon

    Votes: 14 41.2%
  • 7) Ophelia

    Votes: 3 8.8%

  • Total voters
    34
  • Poll closed .

Wanderer

Well-known member
Joined
Jan 2, 2022
Messages
445
Points
133
Dear All,

We extend our thanks and congrtaultions to all who have participated and given their effort and time,
We Request all Users to kindly visit the thread and choose The Best Photography Enthusiast !!!


https://www.chat2friends.com/forum/index.php?threads/photography-contest.1416/


C2F is Calling all Photography Enthusiasts for an exciting photography contest.
The theme of the contest is NATURE DOESN’T NEED PEOPLE. PEOPLE NEED NATURE.
It is our collective and individual responsibility to preserve nature.
The aspirants are asked to freeze their moment with nature as photographs.
Submit photos that correspond to the theme of the contest. Photos that you submit must be taken by you.
The participants are asked to express their own talent to test rather than EDIT (cut/ copy/ paste). The link will be open till 15-06-2022.
Winners of the contest will be awarded with VIP/PRO/Winner badges. we’re looking for your submissions.
All Photographs should be signed with Forum / Chat User Name to authenticate entry into competition


அணைத்து C2f பயனர்களுக்கும் வணக்கம்!

புகைப்பட ஆர்வலர்களை, புகைப்படப் போட்டிக்கு அழைப்பதில் மகிழ்ச்சி.
போட்டிக்கான தலைப்பு "இயற்கைக்கு மனிதர்கள் தேவையில்லை; மனிதர்களுக்கு இயற்க்கை தேவை;"
இயற்கையை பாதுகாப்பது நம் அனைவரது கடமை.
ஆர்வலர்கள், இயற்கையுடன் கூடிய தங்களது தருணத்தை புகைப்படம் எடுத்து மன்றத்தில்(forum) பதிவிடுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.
நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் தலைப்பை சார்ந்து, உங்களால் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும். கூகுளை பயன்படுத்தி எடுக்கும் / திருத்தப்படும் (copy / edit ) படங்கள் நிராகரிக்கப்படும்.
நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படத்தில் தங்களது பயனர் பெயர்(user name) சேர்க்கப்பட்டு இருந்தால் மட்டுமே உங்களது படம் அங்கீகரிக்கப்படும்.
இந்த இணைப்பு 15-06-2022 வரை மட்டுமே திறந்திருக்கும்.
வெற்றி பெரும் பயனர்களுக்கு VIP/PRO/Winner பேட்ஜ் வழங்கப்படும்.

நன்றி!
 
Top