What's new

Meaningless Life

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான்

அவன் ரொம்ப நல்லவன்

யாருக்கும் மனசளவுல கூட கெடுதல் நினைக்காதவன்

15 வயதில் அவனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது

அவன் பெற்றோர் அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை

அவனுக்கு 20 வயது ஆனது

Schizophrenia என்னும் ஒரு கொடிய நோய் அவனை தாக்கியது

அவன் நண்பர்கள் எல்லாம் அவனை விட்டு பிரிந்து விட்டனர்

அவன் ஒரு தலையாய் காதலித்த பெண் கூட கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வானவில் போல மறைந்து விட்டாள்

அந்த கவலையை மறக்க அவன் குடிக்க ஆரம்பித்தான்

குடி அவனுக்கு மேலும் மனஅழுத்தத்தை கொடுத்தது

23 வயதில் அவனுக்கு திருமண ஆசை வந்தது

இரவு முழுக்க பெண்களை தேடினான்

பார்க்கும் பெண்களை எல்லாம் தன் காதலியாக நினைத்து கொண்டான்

அவன் ஒரு Introvert என்பதால் பெண்களிடம் பேச வெட்கப்பட்டான்

29 வயது வரை அவனால் பெண்களிடம் பேசவே முடியவில்லை

மனநல சிகிச்சை எடுக்க Hospitalல் Admit ஆகும் போது தான் அவனுக்கு பெண்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது

மறுபடியும் ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பித்தான்

காதலை சொல்ல தைரியம் இருந்தும் சொல்ல முடியாமல் போய் விட்டது

சரி நிஜ வாழ்க்கையில் தான் பெண்களிடம் பேச முடியவில்லையே

Online chat மூலம் பெண்களிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்

நிறைய பெண்கள் அவனிடம் Chatting செய்தார்கள்

அதில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான்

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்

மீண்டும் அவனை தனிமை வாட்டியது

சரியாக ஒரு வருடம் கழித்து வேறொரு பெண்ணுடன் Chat செய்தான்

வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண் அவனை விரும்பினாள்

ஆனாலும் இரண்டு பேரும் சேர வாய்ப்பில்லை என்று இருவருக்கும் புரிந்தது

இருவரும் பிரிந்தார்கள்

அதன் பிறகு வேற எந்த பெண்ணின் மீதும் அவனுக்கு காதல் ஏற்படவில்லை

அவன் கேட்டது பெண்களின் உடலை அல்ல

ஒரு பெண்ணின் உண்மையான அன்பிற்காக ஏங்கினான்

ஆனால் காலம் அவனுக்கு தனிமையை மட்டுமே பரிசாக கொடுத்தது

இன்னும் எத்தனை நாள் இந்த சோகம் நீளும் என்று அவனுக்கு தெரியவில்லை
 
Last edited:

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
ஒரு ஊர்ல ஒருத்தன் இருந்தான்

அவன் ரொம்ப நல்லவன்

யாருக்கும் மனசளவுல கூட கெடுதல் நினைக்காதவன்

15 வயதில் அவனுக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டது

அவன் பெற்றோர் அவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை

அவனுக்கு 20 வயது ஆனது

Schizophrenia என்னும் ஒரு கொடிய நோய் அவனை தாக்கியது

அவன் நண்பர்கள் எல்லாம் அவனை விட்டு பிரிந்து விட்டனர்

அவன் ஒரு தலையாய் காதலித்த பெண் கூட கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வானவில் போல மறைந்து விட்டாள்

அந்த கவலையை மறக்க அவன் குடிக்க ஆரம்பித்தான்

குடி அவனுக்கு மேலும் மனஅழுத்தத்தை கொடுத்தது

23 வயதில் அவனுக்கு திருமண ஆசை வந்தது

இரவு முழுக்க பெண்களை தேடினான்

பார்க்கும் பெண்களை எல்லாம் தன் காதலியாக நினைத்து கொண்டான்

அவன் ஒரு Introvert என்பதால் பெண்களிடம் பேச வெட்கப்பட்டான்

29 வயது வரை அவனால் பெண்களிடம் பேசவே முடியவில்லை

மனநல சிகிச்சை எடுக்க Hospitalல் Admit ஆகும் போது தான் அவனுக்கு பெண்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது

மறுபடியும் ஒரு தலையாய் காதலிக்க ஆரம்பித்தான்

காதலை சொல்ல தைரியம் இருந்தும் சொல்ல முடியாமல் போய் விட்டது

சரி நிஜ வாழ்க்கையில் தான் பெண்களிடம் பேச முடியவில்லையே

Online chat மூலம் பெண்களிடம் பேசலாம் என்று முடிவு செய்தான்

நிறைய பெண்கள் அவனிடம் Chatting செய்தார்கள்

அதில் ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தான்

ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் இருவரும் பிரிந்தனர்

மீண்டும் அவனை தனிமை வாட்டியது

சரியாக ஒரு வருடம் கழித்து வேறொரு பெண்ணுடன் Chat செய்தான்

வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு பெண் அவனை விரும்பினால்

ஆனாலும் இரண்டு பேரும் சேர வாய்ப்பில்லை என்று இருவருக்கும் புரிந்தது

இருவரும் பிரிந்தார்கள்

அதன் பிறகு வேற எந்த பெண்ணின் மீதும் அவனுக்கு காதல் ஏற்படவில்லை

அவன் கேட்டது பெண்களின் உடலை அல்ல

ஒரு பெண்ணின் உண்மையான அன்பிற்காக ஏங்கினான்

ஆனால் காலம் அவனுக்கு தனிமையை மட்டுமே பரிசாக கொடுத்தது

இன்னும் எத்தனை நாள் இந்த சோகம் நீளும் என்று அவனுக்கு தெரியவில்லை
Yaaru Ji adhu - life la kodumai erukalam - kodumai la valraru evaru - Edelam pakrapo nama kastam elam perusa teriiye
 
Top