What's new

Mistakes

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,201
Points
133
ஏதிலார் குற்றம்போல் தன்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு?
பிறருடைய செயல்களை சலித்து சலித்து ஆராய்ந்து குறை காண்பது போல தனது செயல்களை அவ்வாறே ஆராய்ந்து செய்தால் வேறெந்த உயிருக்கும் துன்பம் ஏற்படுமா?
 
Top