நீங்க எவ்ளோ வேனா நல்லவனா இருங்க
ஒரு சின்ன Misunderstanding உங்க வாழ்க்கையே மாத்திடும்
அது Breakup la முடியலாம்
எதிரிகளை உருவாக்கலாம்
இப்போ கூட ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருந்தேன்
நான் ஒரு விஷயம் சொன்னேன், அது என்னன்னா
Psychology says 'If a person is able to watch a movie in Cinema Theatre alone, then he/she will be easily survive in this world
அதாவது ஒரு மனிதன் தனியாக 3 மணி நேரம் சினிமா தியேட்டரில் செலவிட்டால்
அவன் மனதளவில் வலிமையானவன் ஆக இருப்பான் என்று Psychology சொல்கிறது
அதை தான் அந்த பொண்ணு கிட்ட சொல்லிட்டு இருந்தேன்
உடனே அவங்களுக்கு கோபம் வந்து
என்னை சினிமா Theatre க்கு கூப்டுறியான்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க
இதுக்கு பேர் தான் Misunderstanding