What's new

My birthday gift request to my mom ❤

BlueDiamond

Member
Joined
Apr 9, 2022
Messages
3
Points
23
உன்னை கட்டி அனைத்ததுமில்லை
உன் முத்தம் பெற்றதாய் எனக்கு நினைவுமில்லை 😚
என் அகவையோ 27
நான் சொல்வதை புன்முறுவலுடன் அம்மா நீ கேளு😉
என் நண்பர்களின் அம்மாக்கள் பலர் எனக்கு தாயாக இருந்தபோதும்🤗
நித்திரை கொள்ளும் சில மணி துளிகள் முன் உன் நினைவுகள் வந்துவிட்டு தான் செல்கிறது😥
என் தோழியிடம் possessiveness வருவதுண்டு😇
அவர்களை காணும் போதெல்லாம் உன் நினைவுகளும் வருவதுண்டு😂
என் தோழிகள் எனக்கு தாயாக
என் தாய் நீயோ என் தோழியாக😛
கனவிலும் நினைவிலும் எனைப் பற்றியே நீ சிந்திக்க 😊
ரெக்கை இல்லாத தேவதையாய் என் கண் முன்னே நீ நிற்க☺
எத்தனை ஐன்மம் ஆனாலும் மகனாய், மகளாய் நானே உனக்கு பிறக்க☺
உன் மெல்லிய பூ பாதம் முத்தமிட்டு கேட்கிறேன் என் பிறந்தநாள் பரிசாக🥰
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

அற்புதம் 🥰❤ அருமையான வரிகள் 🥰😍👌👌 keep it Up!!! நீல வைரமே 🥰
 
Gingerrr

Beta squad member
Beta Squad
Joined
Jan 8, 2022
Messages
841
Points
133
உன்னை கட்டி அனைத்ததுமில்லை
உன் முத்தம் பெற்றதாய் எனக்கு நினைவுமில்லை 😚
என் அகவையோ 27
நான் சொல்வதை புன்முறுவலுடன் அம்மா நீ கேளு😉
என் நண்பர்களின் அம்மாக்கள் பலர் எனக்கு தாயாக இருந்தபோதும்🤗
நித்திரை கொள்ளும் சில மணி துளிகள் முன் உன் நினைவுகள் வந்துவிட்டு தான் செல்கிறது😥
என் தோழியிடம் possessiveness வருவதுண்டு😇
அவர்களை காணும் போதெல்லாம் உன் நினைவுகளும் வருவதுண்டு😂
என் தோழிகள் எனக்கு தாயாக
என் தாய் நீயோ என் தோழியாக😛
கனவிலும் நினைவிலும் எனைப் பற்றியே நீ சிந்திக்க 😊
ரெக்கை இல்லாத தேவதையாய் என் கண் முன்னே நீ நிற்க☺
எத்தனை ஐன்மம் ஆனாலும் மகனாய், மகளாய் நானே உனக்கு பிறக்க☺
உன் மெல்லிய பூ பாதம் முத்தமிட்டு கேட்கிறேன் என் பிறந்தநாள் பரிசாக🥰
Wow sema👏🏻👏🏻👏🏻🥰
 
M

Mathangi

Guest

SUPER🥰🥰🥰
 
Top