What's new

My favrt old songs

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 1

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
தெய்வத்தின்
மார்பில் சூடிய
மாலை தெருவினிலே
விழாலாமா..

தெருவினிலே
விழுந்தாலும்
வேரோர் கை தொடலாமா....

My favorite song d... remarriage செஞ்சுக்க சொல்லுவார் hubby. ஆதங்கத்தில பாடுவாங்க wife. Touching song... super movie இது.
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Adada... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு....

Deep lyrics...

அவர்
மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்து விட்டார்
தோழி..


இளமை எல்லாம்
வெரும் கனவு மயம்..
இதில் மறைந்தது சில காலம்

தெளிவும்
அறியாது முடிவும் தெரியாது...
மயங்குது எதிர்காலம்...
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
யானை படை கொண்டு சேனை பல வென்று ஆள பிறந்தாயடா...

மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக உலகை விலை பேசுவார்...

How sweet..... remembering my uncle and mom...
 
Top