What's new

My Play Lists

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
என் தோற்றத்தில் மாற்றம்
காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ
நீ வாழவென்று
என் உள்ளம் இன்று
தானாக ரெண்டானதேனோ
ஓயாமலே
பெய்கின்றதே
என் வானில் ஏன் இந்தக் காதல்


 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
அழகே நீ எங்கிருக்கிறாய் வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
️ உயிரே நீ என்ன செய்கிறாய் உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்


 

Prakash

Beta squad member
Beta Squad
Joined
Nov 25, 2022
Messages
3,602
Points
133
எனதுயிரே.. எனதுயிரே.. எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே... கடவுளைப் போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் ...படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே ...வரும் நாட்களே, தரும் பூக்களே
நீளுமே, காதல் காதல் வாசமே....


 
Top