What's new
  • If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

My Short Stories

Status
Not open for further replies.

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
7,285
Points
20
Andha main gate-ai nerungiyadhum, oru murai thirumbi andha brammanda kattidathai nokkinaal, idhayam ganathhadhu. 11 varudangal aval Pani purindhirundha aluvalagam adhu.

1 hour before...

Reena: konjam yosi. Ippo kuda onnum illa, unakku ok na naane HR kitta pesren
(Thendral amaidhiyaaga irundhaal)
Reena: nee unnoda career la peak la irukka. Unnoda designs ku client approval kedachiruku, H1B initiate kuda pannirkom. Indha nerathula yen ivlo periya decision
Thendral: Rudra kaga

(Kanneerudan than thozhiyai anaithu kondaal Reena)

5 hours later...

Sofa-vil amarndhu irundha Thendral-idam avalin 8 vayadhu magal Venba vandhaal. Aval kaiyyil Tenaliraman kadhaigal thoguppu irundhadhu

Venba: Amma, pudhaiyal na enna ma?
Thendral: andha kaalathula, pokkishangal ellam oru paanai la pottu, mannukulla podhaichu vechiruvaanga. Avangaluku thevai padumpodhu eduthu use pannipaanga
Venba: pokkishangal na?
Thendral: pokkishangal na, adhukku romba romba value adhigam
(venbavin kammalai varudi kondey) indha madiri Gold apram diamond ellam pokkisham
Venba: romba naal mannukullaiye irundhaalum, pokkishangal ellam badhirama irukkuma ma?

(3 nodi mounathirku piragu)
Thendral: Ella pokkishangalum appadi illa da kanna

6 months before...

Thendral: ippolaam romba adikkadi indha madiri aagudhu doctor
Doctor: yes, idhu thavirkka mudiyaadhu. Liver romba vital organ Namma odambula. Adhoda function sariya irukkadha podhu, mathha Ella organs um sariya velai seiyya mudiyadhu. Metabolism disorders, jaundice varum... blood sugar level fluctuate aagum... Immunity kuraivaa irukum, so adikkadi viral infections varum
Thendral: 3 months ku mela treatment vandhuttu irukkom, yen innum endha improvement um illa doctor. It is worsening every..... day
(aval kural nadungiyadhu)
Doctor: neenga strong ah irukkanum. Treatments try pannitu dhan irukkom, we are closely observing the progress too. Honest ah sollanumna, we are disappointed with the reports. Liver transplantation dhan only solution idhukku
Thendral: adhukkum dhane naanga 3 months munnadiye register pannirndhom.
Doctor: yes, waitlist iruku. Namma country la organs kedaikradhu avlo easy illa. People are waiting for months, years... Donors kedaikaama... But don't lose hope... Naan sila medicines ezhudhirkken, 2 days admit pannanum

(Doctor prescription vaangi kondu angu irundhu nagarndhal Thendral)

Present day...

Thendral-in mobile ku call vandhadhu

Caller: Madam, naanga Lotus Hospital la irundhu pesrom
Thendral: theriyum, sollunga
Caller: Waitlist 4 la irundhu 1 ku update aagi irukku madam
Thendral: oh, andha 3 perukkum Liver kedachirucha
Caller: illa madam, 3 perum erandhuttanga


Mobile-ai anaithuvittu hall-irku vandhaal. Avalin 3 vayadhu Magan Rudhra, than bommaiyai manalil pudhaithu vaithu vilaiyaadi kondirundhaan.

(TV-yil newsreader, nadigar Kamalahassan thanadhu udal uruppugalai dhaanam seiyya mun vandhiruppadhaga seidhigal vaasithu kondu irundhaar)
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
7,285
Points
20
மாலை மணி ஐந்து

அலுவலக பரபரப்புடன் ஐக்கியமாகி கணினியை இயக்கி கொண்டு இருந்தான் அருண். அவன் எண்ணமோ வேலையில் மட்டுமே திண்ணமாய். கைபேசி ஒலி அவனை கலைக்க, ' இவ வேற, நேரம் காலம் தெரியாம கூப்பிட்டுக்கிட்டு' என்று எரிச்சலுடன் கைபேசியை எடுத்தான்...

"என்ன?.... சொல்லு?"

"வெளிய போலாம்... சீக்கரம் வர சொன்னேனே கிளம்பிட்டீங்களா?"

"வேலையில் இருக்கேன் வை போனை!" என்று நித்யாவிடம் எரிச்சலுடன் கூறிவிட்டு தன் பணியை தொடர்ந்தான்.

இரவு மணி 7

அருண் வீட்டுக்குள் நுழையும் போது பேரமைதி. அவனின் குட்டி தேவதை, கோதை, பொம்மைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

"கோதை! குட்டிசெல்லம்! என்ன செய்யறீங்க?" என்றபடி மகளை தூக்கி கொஞ்சினான்.

"ஐ!! அப்பா நாங்க
தாத்தா பாத்தி வீதுக்கு போறோமே... நானும் அம்மாவும்"
என கோதை சொன்னதும் தான் அவனுக்கு மாலை அழைப்பு நினைவில் அறைந்தது.

போச்சுடா, இன்னிக்கு பிரளையம் தான் என்ற நினைப்புடன் அவசரமாய் மனைவியை தேட, பையில் துணிகளை அடைத்து கொண்டு இருந்தாள் நித்யா.

"எதுவா இருந்தாலும் சண்டை போட்டு தீத்துக்கலாம்... இந்நேரத்துக்கு எங்க கிளம்பற?" என்றவனுக்கு அனல் பார்வை மட்டும் பதிலாக கிடைத்தது

"அம்மா, பாத்தி கூத நிறைய நாள் இருந்துட்டு வரலாமா?" என்ற குதித்து கொண்டு வினவும் கோதையை பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென்று முழித்தான் அருண் .

"உங்க அப்பா அம்மா பதறுவாங்க, குழந்தையோடு நீ போனா" என்றவனை ஒரு வினோத பார்வையுடன் பார்த்தாள் நித்யா

"நான் எங்க மாமியார் வீட்டுக்கு கிளம்பிட்டு இருக்கேன்... கோதை பார்!!!உங்க அப்பா... தாத்தா பாட்டி வீட்டுக்கு போக வேண்டாம்னு சொல்றார்" என்றாள்.

குழந்தையின் கண் கலங்கியது.
"தாத்தா பாத்தி வீதுக்கு போகணும் plz பா plz பா" என்று தேம்பியது. இவ கோவிச்சா எதுக்கு அவ அம்மா அப்பா கிட்ட போகாம மாமியார் வீட்டுக்கு போகணும் சொல்றா? அங்க போய் என்ன வேட்டு வெக்க போறாளோ தெரிலையே! பரவலா நம்ம அப்பா அம்மா தான பாத்துக்கலாம் என்று வேறு வழி இல்லாமல் கிளம்பினான் அருண்.

இரவு மணி 10

கோவையில் இருந்து இரண்டு மணிநேர பயணத்தில் வேடசந்தூர்.

கதவை திறந்த அப்பா புருவம் சுழித்தார்
"என்ன பா இந்நேரத்தில?"
"யாருங்க அது?"
என்று அவன் அம்மாவின் குரல்

வேலை இருந்ததுனால வெளிய கூட்டிட்டு போகல அதுனால கோச்சுட்டு இங்க வந்து இருக்கானு எப்படி சொல்றது என்று திகைத்தான். கோதையோ "பாத்தி" என்று தாவினாள்.

நித்யா சிரித்து கொண்டே "திருமண நாள் வாழ்த்துக்கள் மாமா அத்தை" என்று தான் கையுடன் கொண்டு வந்து இருந்த துணிகளை பரிசளித்தாள்.

"எங்கள ஆசிர்வாதம் செய்ங்க" என்று சிரித்தாள்.

"சீக்கிரமா கிளம்பனும் நெனைச்சோம் இவர்க்கு வேலை அதான் late ஆகிடுச்சு.. பால் இருக்கா அத்தை? பாப்புக்கு" என்ற படி சமையல் அறையில் நுழைந்தாள்.

"எதுக்குப்பா இந்த சிரமம்?" என்று கூறினாலும் கண்கள் கலங்க தழுவி கொண்டார் அப்பா அவனை. அம்மா மெதுவாய் வருடி கொடுத்தாள். இருவர் முகத்திலும் வெறுமை நீங்கி அன்பின் பெருமிதம்.

புரிந்துகொண்டான்... தன்னுடன் சேர்த்து, தன் அப்பா, தன் அம்மா, தன் வீட்டையும் அவள் தனதாக்கி கொண்டதை!
மனைவியை அவன் கண்கள் தேடின... கண்டு மோகித்தன!!
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
7,285
Points
20
மஞ்சரி எழிலி. B.com பட்டதாரி
அவள் படித்தது வளர்ந்தது எல்லாம் காந்திகிராமத்தில்.
அவளின் தந்தை மது பழக்கத்தில் மாய்ந்து போனவர்
தாய் வீட்டுவேலை செய்து தம்பி தங்கையை படிக்கவைக்க சிரமப்பட்டு கொண்டு இருந்தார்.
மஞ்சரி இரண்டு இலக்க கணக்கர் வேலை சென்னையில் என்றதும் குடும்பத்தின் பொருட்டு உடனே ஒத்துக் கொண்டாள்...

சென்னை பெருநகரம் புதிது அவளுக்கு. ஊரில் தெரிந்தவர் மூலம் மயிலாப்பூர் லேடீஸ் ஹாஸ்டலில் ஜாகை.
MRTS மூலம் திருமயிலையில் இருந்து மவுன்ட்ரோடு அலுவலகத்திருக்கு பயணம் செய்வது எங்கனம் என்று விசாரித்து அறிந்து கொண்டாள். வேலையில் சேர்ந்த முதல் நாள் சரியான நேரத்திற்கு அலுவலகம் சென்றும் விட்டாள். முதலில் சிறிது தடுமாறிய வேலை புரிபட்டதும் சிறிது ஆனந்தம் அவளுள்.

பரவாயில்லையே நம்ம இந்த சென்னைல சமாளிச்சுருவோம் போலயே என்று எண்ணம்.
மாலை 6:30 மணிக்கு அலுவலகம் விட்டது MRTS ஏறினாள். ரயில் பறந்தது சிறிது நேரம் ஆசவாசப்படுத்தி கொண்டாள். சுற்றி இருப்போரை வேடிக்கை பார்த்து அமர்ந்து இருந்தாள். ஒரு வாண்டு இவளை பார்த்து கை அசைத்தது. அப்போது தான் கவனித்தாள் " இது காலைல வந்த route மாதிரி இல்லையே என்று "

சே நீ அவ்ளோ பெரிய அப்பாடக்கரா ஒரு தடவ வந்தா வழிய ஞாபகம் வச்சுக்க.
இருந்தும் மனதின் ஓரம் சிறு அதிர்வலை. மணி 7 MRTS வண்ணாரபேட்டையை தாண்டியதும் இவளுக்கு புரிந்தது தான் தவறுதலாய் வண்டி ஏறியது. அவளிடம் இருந்ததோ வெறும் பட்டன் கைபேசி.

யாரை அழைப்பது என்ன செய்வது என்று தெரியவில்லை. மெதுவாய் அருகில் இருந்தவரை கேட்டாள்
" இந்த வண்டி திருமயிலை போகாதா" என்று. என்னமா வண்டி மாறி ஏறிட்டியா என்று பெட்டியில் இருப்போர் அதிர்ந்தனர். இவளுக்கு பேரதிர்ச்சி.
இங்க நம்ம சென்னைக்கு புதுசுன்னு காட்டிகிட்டா தப்பு என்ற எண்ணத்துடன் அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வெளியே வந்தாள்.

மணி 8 சுற்றியும் கும் இருட்டு. ஒரே ஒரு ஆட்டோ மட்டும் ஓதுங்கி நின்று இருந்தது. அவளுக்கு வேறு வழி இருக்கவில்லை. மெதுவாக ஆட்டோ வை அணுகி எட்டி பார்த்தாள். உள் இருந்ததோ ஒரு விடலை பையன்
பக் என்றது இருந்தும் "மயிலாப்பூர் luz corner போகணும் வரீங்களா "
ஒரு மார்க்கமாய் சிரிப்பது போல் இருந்தது அவளுக்கு.

கைபேசியை இருக்க பிடித்து ஏறி அமர்ந்தாள். தனக்கு எதாவது நேரக்கூடாதது நேர்ந்து விடுமோ என்று மனதுள் பயமோ அதிர்வலையாய்.
தட் தட் என்று நிமிடங்கள் நகர ஆட்டோ இருட்டில் சந்து சந்தாய் புகுந்து சென்றது.

ஒரு செல்போன் அழைப்பு ஆட்டோ ஓட்டுப்பவனுக்கு " மச்சி இதோ வந்துகினு இருக்கேன். கிளம்பறபோ ஒரு கிராக்கி இட்டாந்கிறேன் நீ அங்கனே நில்லு பா. இதா வந்தடறேன். மஞ்சரிக்கு தன்னை எங்கோ அழைத்து செல்கிறானோ என்று எண்ணம்.
"இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்" என்று தட தட கும் மனதை அடக்கி திடமாய் கேட்டாள்.

இந்தா வந்திருச்சு என்று மயிலாப்பூர் சந்து ஒன்றில் ஆட்டோ நுழைந்தது. மீட்டர் பார்த்தாள் அவள் இடம் இருந்த பணத்துக்கு கொஞ்சம் குறைவாக இங்கேயே இறக்கி விட்ருங்க நடந்து போய்டுறேன் ஹாஸ்டலுக்கு என்று அவள் கூற. மணி 9 ஆவது இந் நேரத்துக்கு எங்க நடத்துபோறவ வழி சொல்லு இறக்கி விடறேன் என்றான் அவன்.

காசு கம்மியா இருக்கு என்று தயங்கி தயங்கி சொன்னாள் மஞ்சரி
நீ வழிய சொல்லு போதும் என்று சொல்லி அவளை hostel வாசலில் இறக்கி விட்டான் அவன். இருக்கற காச கொடு போதும். தங்கச்சி இனிமே இப்படி இருட்டில் சுத்தாத காலம் கெட்டு கிடக்கு என்றபடி அகன்றான்
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
7,285
Points
20
He: Kalyanam pannikalaama?
She: edhukku?
He: enakku eppovum unkoodave irukkanum? Unna paathuttey irukkanum, unnoda pesanum, apram
She: so? Kattikanuma?
He: hmm

She: eppadi? Indha naaikutty ellam engeyum odida kudadhunu katti poduvangale? Illaina, kili parakka kudadhunu , cage la pooti vechupangale... Adhu madiriyaa

He: kalyanam na yen avlo negative ah yosikkira? Mutual ah pidichu pochuna, pannikalaam dhane

She: adhudhan yen nu ketkaren... Unakku naan, unna pidichadhunaala unkuda irukkanuma? Illa, unnoda dhan irukkanumey nu irukkanuma?

He: unakku pidichaa dhan...

She: neeye sollirkka dhane... namma kayyila pidichirkka paravaiya vida, parandhu vandhu namma tholmela oru paravai ukkarura feel la dhan special nu... and you know me well, suppose... enakku unna pidikkaama pochuna, do you think that marriage would stop me from leaving you ?

He: pcchh.. naa serndhu vaazhdradhu pathi dhan pesa vandhen

She: Unakku enmela nambikkai illaiya? Unna vittu poiruvenu insecured ah feel pandriya?

He: no, not at all

She: unakku unmela nambikkai illaiya? Enna vittutu vera oru ponnumela love vandrumonu nenaikkriya?

He: haha, unnavida Ella ponnungalumey better ah dhan irukkanga... But enakkudhan, avanga yaarayum pidikkumnu thonala

She: deii.. Apdina kalyanam pannikriyaanu ketka koodadhu da... En flat ku eppo shift aagranu ketkanum

He: sari innaiku night eh shift aagidriya?

She: lol, kazhudha

1000002265.jpg
 
Last edited:
Status
Not open for further replies.
Top