• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

Need Equality

2K Kids கூடவும் பேச முடியலை

80s Kids கூட பேசவும் பிடிக்கல

90s Kids எங்க இருக்காங்கனே தெரில

Jolly ah Colourfull ah Powerfull ah Start ah na என்னோட Youth Life இப்போ எங்க இருக்குன்னு தெரில

நான் எந்த கெட்ட எண்ணத்தையும் மனசுல வச்சிக்காம எல்லார் கூடயும் பழகுறேன்

ஆனா அவங்க என்னன்னா

உன்னை பார்த்தா பரிதாபமா இருக்கு, அதனால தான்

உன் கிட்ட பாவப்பட்டு பேசினேன்னு சொல்றாங்க

அதை கேட்கும் போது எப்படி இருக்கும் தெரியுமா?

Equality is more important than Friendship or any other relationship

என்னோட Nature ரொம்ப Soft Spoken, Emotionally Sensitive

அதுக்காக நான் Sympathy Create பன்றேன்னு அர்த்தம் கிடையாது

நான் ஒரு Simple Lifestyle follow பன்றேன்

எனக்கு யாரையும் Hurt பன்றது பிடிக்காது

அப்படி இருக்கிற என் கிட்ட வந்து

நீ Normal ah இல்லை, மத்தவங்க போல நீ மாறனும்னு சொன்னா

மாற வேண்டியது நான் இல்லை, நீங்க தான்

Because My lifestyle is very simple and honest

I dont need to care about others opinion
 
Nenga dream nu nenachu ... opena pesitu irukeenga Thambii🤣🤣
 
Back
Top