What's new

Never Beg for love

O

Ohmylove

Guest
While reading this post... Manda kula oduthu 🏃 🧠
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு 😍
 
Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,313
Points
153
While reading this post... Manda kula oduthu 🏃 🧠
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு 😍
Spot la kural solraanga pa 😲 meaning enna nu poi padichitu thaan varanum.. irunga varen 😂😂

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

விளக்கம்:
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்

Intha quotes laam share pannathunaala enna nalla frnd nu solreengala 😜😀😅 illa..... ??? 🤪🤪🤣🤣
 
Ha ha neenga than solanum valari pirai yaaa ila thei pirai ah nu???
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Spot la kural solraanga pa 😲 meaning enna nu poi padichitu thaan varanum.. irunga varen 😂😂

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

விளக்கம்:
பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்

Intha quotes laam share pannathunaala enna nalla frnd nu solreengala 😜😀😅 illa..... ??? 🤪🤪🤣🤣
Oii சிவகாமி @Aadhini ஆமாம் ல பாறேன் இந்த @Ohmylove குள்ள எம்புட்டு திறமை nu 🤔🤔 ஹம்ம்ம்ம்ம்ம் இனிமேல் நாம வாள் காக்கா கதையை சொல்றது விட்டு திருக்குறள் படிக்கணும் போலையே!!!🤔🤔 வா ரெண்டு பேரும் சேந்தே படிப்போம். Mmm 😊😊 me in tanglish u in english 🤣🤣
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Enna pathi naane yepdi solrathu.. pazhaga pazhaga neengale therinjipinga 😀😀
Ooh hoo 🤔🤔🤔 @Aadhini அப்போ, அந்த வெள்ளரி பிறை நீர் தானோ 😜🙈 சிவகாமி சிவகாமி 🥰🤣🤣😍
 
Top