What's new

Pain

Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
ஒவ்வொரு நாளும் என்னை குத்தி கூறுபோடும் நிஜம் அது...! நான் இன்னும் சாதனை சத்தம் கேட்காத சராசரி ஆண் அல்லவா...!!! போன, நடக்கின்ற, வருகின்ற எல்லாம் எனது வாழ்வில் பொய் அல்லவா...!!! என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் கானல்நீராக... நான் மட்டும் இங்கு தனியாக...
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
இந்த சூழ்நிலை நிரந்தரம் அல்ல...

மாற்றம் ஒன்றே மாறாதது.. தங்கள் வாழ்வில் தற்போது இருக்கும் நிலை மாறி.. மனம் நிறவான நாட்கள் ஆரம்பமாக இறைவன் துணை இருப்பார். காத்திருங்கள்! 😊😊
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஒவ்வொரு நாளும் என்னை குத்தி கூறுபோடும் நிஜம் அது...! நான் இன்னும் சாதனை சத்தம் கேட்காத சராசரி ஆண் அல்லவா...!!! போன, நடக்கின்ற, வருகின்ற எல்லாம் எனது வாழ்வில் பொய் அல்லவா...!!! என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் கானல்நீராக... நான் மட்டும் இங்கு தனியாக...
கவிஞன் வருந்தலாமா...??? கலை நயம் மாறும் அன்றோ கவி நயம் மாறாதே....!!! நீர் எம்மை எப்படி பார்த்தீர்களோ எமக்கு தெரியவில்லை.... ஆனால், இன்று வரையில் நமது செயலியின் ஆரம்ப கால நிலை தொட்டு C2F என புன்னராமைத்த செயலியின் வண்ணமாய் கவிபேசும் ஓசை எழுப்பும் பயணாலர் யார் என்றால் அஃது நீரே என்பதில் சந்தேகம் இல்லை ---- இன்று, ஏனோ மனம் வருந்தி வேதனை எழும்ப காரணம் புரியவில்லை --- லயம் ஸ்ருதி ஜதி யாவும் ஓர் இசைக்கு முக்கியம் 🥰 ----- மன அமைதி ஒன்றே உம்மை போன்ற ஓர் கவிஞனுக்கு முக்கியம் 😊🥰 என்னையும் கரைதிட்ட கவியே உன்னை உன்னிடத்தில் தேடுகிறேன் 🙏🙏🙏 வெளியே வா வாகை சூடிட 😊😊😊
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஒவ்வொரு நாளும் என்னை குத்தி கூறுபோடும் நிஜம் அது...! நான் இன்னும் சாதனை சத்தம் கேட்காத சராசரி ஆண் அல்லவா...!!! போன, நடக்கின்ற, வருகின்ற எல்லாம் எனது வாழ்வில் பொய் அல்லவா...!!! என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் கானல்நீராக... நான் மட்டும் இங்கு தனியாக...
வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.... பக்குவம் ஒன்றே பாடம் கற்பிக்கும்.... திகட்டா சுவை கூட வலியின் விளிம்பில் கசக்கும்.... சுவை ஊட்டும் சொற்களை உம்மிடத்தே வைத்துள்ளீர்..... மன வலிகள் போக்க தோள் கொடுக்கும் சகாக்கள் நிறைந்த இவ்விடத்தில் மன அமைதி பெருவாய்....
 
O

Ohmylove

Guest
ஒவ்வொரு நாளும் என்னை குத்தி கூறுபோடும் நிஜம் அது...! நான் இன்னும் சாதனை சத்தம் கேட்காத சராசரி ஆண் அல்லவா...!!! போன, நடக்கின்ற, வருகின்ற எல்லாம் எனது வாழ்வில் பொய் அல்லவா...!!! என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் கானல்நீராக... நான் மட்டும் இங்கு தனியாக...
Singam single ah than nikum thalaa 😇 ... Oru china story soluren indha bamboo tree iruku la athu sathamay ilamaa 5 years ula kedakumam.. Elarum ithu valarathaa sathanai ilatha maram nu nenaipanga ana once it breaks through the ground it ll reach 90 feet... With in month... Andha mathiri ungaluku ungala pathi theriyama irukalam poi nimithu ninu kannadi ya parunga oliji irukura anmagan theriuvaru 😇 vettri ungaluku sonthamanathu😌
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Singam single ah than nikum thalaa 😇 ... Oru china story soluren indha bamboo tree iruku la athu sathamay ilamaa 5 years ula kedakumam.. Elarum ithu valarathaa sathanai ilatha maram nu nenaipanga ana once it breaks through the ground it ll reach 90 feet... With in month... Andha mathiri ungaluku ungala pathi theriyama irukalam poi nimithu ninu kannadi ya parunga oliji irukura anmagan theriuvaru 😇 vettri ungaluku sonthamanathu😌
🤔🤔🤔 @Ohmylove குள்ளயும் எம்புட்டு story telling இருந்திருக்கு பாறேன் 🤔
 
Top