What's new

Philosophy...!!!

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
நீயாக
தவறி விழுந்தாலும்
தடுமாறி விழுந்தாலும்-சரி
தானாகவே எழுந்து விடு.
கூச்சல் மட்டும் போட்டு விடாதே!!!
ஏன் என்றால்
அதை கொண்டாட
ஒரு கூட்டம்

எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்!!!:):)
 
M

Mathangi

Guest
நீயாக
தவறி விழுந்தாலும்
தடுமாறி விழுந்தாலும்-சரி
தானாகவே எழுந்து விடு.
கூச்சல் மட்டும் போட்டு விடாதே!!!
ஏன் என்றால்
அதை கொண்டாட
ஒரு கூட்டம்

எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்!!!:):)
உண்மை உண்மை,:ROFLMAO: ஆனால் விழுந்ததும் ஆ......என்று கத்துவோமே.....:ROFLMAO:
 

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
எதிரி-யை
எத்தனை முறை வேண்டுமானாலும்
நம்புங்கள்

துரோகி-யை
ஒரு முறை
கூட நம்பாதீர்கள்!!!
ஏனெனில்,
துரோகி

எப்போதும் மாறப்போவதில்லை!!!
 
Top