What's new

PONGAL CONTEST - 2023

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 13
Status
Not open for further replies.

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,300
Points
153
Also, tongue twister 10 times nu irukku... Adhu romba easy ya achieve panniralaam... 25 times 35 times nu koduthingana dhan real talent ah differentiate panna mudium
Naanga solli irukurathu 10 thaan. But neenga 25, 35 yen even 55 kooda pannunga yaar venaam sonna. Unga thiramaiya neenga kaatalaam 😀😀
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,272
Points
20
Week 3
Poem😍

நோற்று காற்றோடு கலந்து, இன்று நெஞ்சோடு நுழைந்தான்..♡

பெருகும் கண்ணீர், கண்டு மருகும் சொல்லோடு துடைத்தான்..♡

சிறகில்லா பறவை நானே, உறவோடு அணைத்து பறந்தான்..♡

உலகின் அன்பு குவித்து, பலமாக பற்றிக் கொண்டான்..♡

அவன் முகம்காண இசை, எனக்கு துணையே..♡


அவன் குணம் போற்ற, நன்றி வெறும் வார்த்தையே..♥
Indha kavidhai nallarku... Apdiye Pongal pathi oru kavidhai podunga
 
Status
Not open for further replies.
Top