What's new

Share your views

  • Thread starter Ohmylove
  • Start date
  • Watchers 5
O

Ohmylove

Guest
ரொம்ப நாளவே இந்த எனக்கு doubt tuu... 🤔🤔ஆண்களுக்கு இந்த பாகுபாடு கம்மி..ஏன் na அவங்க வெளிய போய் ஆகணும்😂பெண்களுக்கு தான் வேலைக்கு போகும் பெண்கள்...வீட்டில் இருக்கும் பெண்கள்னு...பிரிக்குறாங்க..
இப்போ என்ன னா .. ஆண்கள் எதுக்கு அதிகமா support பண்ணுறீங்க? ? For Working women Or house take caring women பெண்களுக்கு என்ன மன நிலைமை னு jolly ah feelings kammiyaa 😛point வைங்க...வாங்க எல்லாரும் எனக்கு இப்போ உண்மை தெரியணும் !!!

@MASK @Argus @Agnii @agamahilan @UngalVirupam @Miracle Mirror @Needu
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Dei @Ohmylove சொல்றேன் kaytuko....🥰 என்னை பொறுத்த மட்டுல இப்போல்லாம், வேலைக்கு போகுற ஆண்கள் சதவீதம் விட பெண்கள் தான் அதிகமா வேலைக்கு போகராங்க....! Point no🥰.1
வேலைக்கு போகுற பெண்கள் வீட்ல நிர்வாகம் பண்ற பெண்கள் nu பாகுபாடு காட்டறாங்க or பிரிக்கறாங்க nah அது அவங்க அவங்களோட தனி பட்ட எண்ணம்....
Mostly, பெண்கள் யாவரும் வேலைக்கு ipo இந்த கால கட்டத்துல போய் ஆக வேண்டிய சூழல் தான் நம்ம எல்லாரோட குடும்பத்துலயும் பார்க்க முடியுது....
Point no:🥰2
வேலைக்கு போறாங்க போகல anah ஆண்களோட பனி சுமைக்கு மட்டும் support பண்றீங்களே...?? உன் கேள்விக்கு பதில் இதோ... Inga, discrimination beyond genders பார்க்கற காலம் எல்லாம் மலை ஏறி போயாச்சு da.... நிதர்சனம் என்னனா பெண்களுக்கு work tym கொஞ்சம் relax பண்ணுவாங்க and it mostly depends upon the work conditions and criteria of the work....
ஆண்கள் இடத்துல சொல்ற மாறி இந்த work முடிச்சா தான் நீ வீட்டுக்கு போக முடியும் nu கர ஒரு சில IT SECTORS conditions வந்தாலுமே பெண்கள் அவங்க manage பண்ணி work ah யும் superb ah mudikaraanga வீட்டுலையும் அடுத்த நாள் எல்லாருக்கும் எல்லா வேலையும் பண்ணிட்டு again back to their work....

அதுக்காக, ஆண்கள் எல்லாருமே work போறது இல்லை பண்றது இல்லை நான் சொல்ல வரல but still அவங்க படற கஷ்டங்கள், மன உளைச்சல்கள் , and work ல sandhikara நெறைய work related issues இது எதுவுமே தான் வீட்டு பெண்கள் கிட்ட கூட share பண்ணிக்காம தனுக்குள்ள வெச்சிட்டு வெளில அவங்க சந்தோஷ முகத்தோடயே இருப்பாங்க....!
Point no🥰3.

அதனால், தான் ஆண்களுக்கு support ah nu kayta நான் onnu solluven....

என்னோட view ல நான் support pannanum nah ரெண்டு sides um support பண்ணுவேன்...! 🥰 both ஆண்கள் & பெண்கள்....

பெண்கள் வேலைக்கு போறதுக்குள்ள எத்தனை பிரச்சனை தான் face பண்ணுவாங்க...! 😒
கல்யாணம் nu onnu அவங்களுக்கு நடக்கற வரையிலும் தான் அவங்க freedom ah work க்கு போகவும் முடிகிறது....! Work இல்லாத பெண்கள் வீட்டுல happiest days ah spend பண்ணவும் முடிகிறது...! After marriage, அம்மா in law, அப்பா in law, தங்கச்சி in law, அக்கா in law, தம்பி in law, nu ipdi ஒரு ஒருவருக்கும் முறை வாசல் செய்யறதுக்கே அவங்க வாழ்நாள் முழுதும் போயிடுது.... இதையும் மீறி தான் கனவை நினைவாக்கும் ஒரு அன்பான துணைவன் கணவனா அமைஞ்சா ஒரு சில சொந்த காரி third party oh இல்லை பக்கத்து வீட்டு aunty or அக்கா வோ or uncle ohh அவங்க அம்மா in law கிட்டயோ இல்ல அப்பா in law கிட்ட ஏதாச்சும் சொல்லி புகையை போட்டா results ends in பாவ பட்ட அந்த new உறவு கனவின் முடக்கம் ❤

இதையும், மீறி அந்த தைரியமான கணவன் support ல அந்த பெண்மணி சாதிக்க வெளி உலகம் நோக்கி கிளம்பிட்டா ஒரு பட்டம் காட்டுவானுங்க "திமிர் பிடிச்சவள்" என்று 😒
Point no🥰4

கெத்தா, உங்க வேலைய நோக்கி உங்க கனவை நோக்கி செல்ல ஒரு உற்ற துணை உங்களுக்கு என இருப்பின் எவன் என்ன சொன்ன என்ன வீட்டுல முடங்கி கிடைக்காம நீங்களும் சாதிக்க கிளம்புங்க nu நான் சொல்லுவேன் அப்படி பட்ட பெண்களிடம்....! ❤🥰

வேலைக்கு போகுற பெண்களுக்கு வீட்டுல கண்டிப்பா yaarachum support pannanum ஆனா support யாரும் பண்ணாமலையே சில per life ல sadhichitu தான் இருக்காங்க...!

வேலைக்கு போகாத வீட்டுல நிர்வாகம் பண்ற பெண்கள் face பண்ற விஷயங்கள் சொல்லி மாலாது guys...!

ஆகவே, my conclusion is wat.... ஆண்களா இருந்தா தான் எல்லாரும் support பண்ணுவார்களா nu கர கேள்விக்கு இல்லை என்பதே எனது உரை ....!

யாராக இருந்தாலும் support பண்ணுவோம்....! Provided, அந்த ஒரு ஜெயிக்கணும் தனது வாழ்க்கையில் nu கர ஒரு will power ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமாக தேவை படுகிறது என்று கூறி இத்துடன் எனது உரையை முடிந்து கொள்கிறேன் 😍🙏

வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

என்றும் அன்புடன்,

உங்கள் @Argus🥰
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133

👏👏💐💐
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20

Neenga ippo mattum dhan ippadiya illa school exams la ye question paper sariya padikkama answers gada gada nu ezhudhi mudichiduvingalaa 😂
 
🤣🤣😒
 
Last edited:

@Agnii while i was writing exams Extra papers kaykara பழக்கம் எனக்கு இருக்கு 🤔 epdiya நோக்கு theriyum 🤔🤔🤔 correct ah kaytuputaan 🤨🧐🧐🧐
 
Needu

Beta squad member
Beta Squad
Joined
Aug 4, 2022
Messages
1,129
Points
133
ரொம்ப நாளவே இந்த எனக்கு doubt tuu... 🤔🤔ஆண்களுக்கு இந்த பாகுபாடு கம்மி..ஏன் na அவங்க வெளிய போய் ஆகணும்😂பெண்களுக்கு தான் வேலைக்கு போகும் பெண்கள்...வீட்டில் இருக்கும் பெண்கள்னு...பிரிக்குறாங்க..
இப்போ என்ன னா .. ஆண்கள் எதுக்கு அதிகமா support பண்ணுறீங்க? ? For Working women Or house take caring women பெண்களுக்கு என்ன மன நிலைமை னு jolly ah feelings kammiyaa 😛point வைங்க...வாங்க எல்லாரும் எனக்கு இப்போ உண்மை தெரியணும் !!!

@MASK @Argus @Agnii @agamahilan @UngalVirupam @Miracle Mirror @Needu
Rendu pengalayume romba pidikkum...vera vera challenges ...but endha challenge ah irundhalum adha manapoorvama yethukittu , samalichu, thirambada seiyakoodiyavargal generala pengal...idhula enna paagu paadu...nalla padicha penngal home maker a irukkang and avlo padikkadha pengal velaikum poranga...mothathula women are good at multi tasking...adhanala avangalukku periya respect...idhu ennoda sondha karuthu 😂
 
O

Ohmylove

Guest
Dei @Ohmylove சொல்றேன் kaytuko....🥰 என்னை பொறுத்த மட்டுல இப்போல்லாம், வேலைக்கு போகுற ஆண்கள் சதவீதம் விட பெண்கள் தான் அதிகமா வேலைக்கு போகராங்க....! Point no🥰.1
வேலைக்கு போகுற பெண்கள் வீட்ல நிர்வாகம் பண்ற பெண்கள் nu பாகுபாடு காட்டறாங்க or பிரிக்கறாங்க nah அது அவங்க அவங்களோட தனி பட்ட எண்ணம்....
Mostly, பெண்கள் யாவரும் வேலைக்கு ipo இந்த கால கட்டத்துல போய் ஆக வேண்டிய சூழல் தான் நம்ம எல்லாரோட குடும்பத்துலயும் பார்க்க முடியுது....
Point no:🥰2
வேலைக்கு போறாங்க போகல anah ஆண்களோட பனி சுமைக்கு மட்டும் support பண்றீங்களே...?? உன் கேள்விக்கு பதில் இதோ... Inga, discrimination beyond genders பார்க்கற காலம் எல்லாம் மலை ஏறி போயாச்சு da.... நிதர்சனம் என்னனா பெண்களுக்கு work tym கொஞ்சம் relax பண்ணுவாங்க and it mostly depends upon the work conditions and criteria of the work....
ஆண்கள் இடத்துல சொல்ற மாறி இந்த work முடிச்சா தான் நீ வீட்டுக்கு போக முடியும் nu கர ஒரு சில IT SECTORS conditions வந்தாலுமே பெண்கள் அவங்க manage பண்ணி work ah யும் superb ah mudikaraanga வீட்டுலையும் அடுத்த நாள் எல்லாருக்கும் எல்லா வேலையும் பண்ணிட்டு again back to their work....

அதுக்காக, ஆண்கள் எல்லாருமே work போறது இல்லை பண்றது இல்லை நான் சொல்ல வரல but still அவங்க படற கஷ்டங்கள், மன உளைச்சல்கள் , and work ல sandhikara நெறைய work related issues இது எதுவுமே தான் வீட்டு பெண்கள் கிட்ட கூட share பண்ணிக்காம தனுக்குள்ள வெச்சிட்டு வெளில அவங்க சந்தோஷ முகத்தோடயே இருப்பாங்க....!
Point no🥰3.

அதனால், தான் ஆண்களுக்கு support ah nu kayta நான் onnu solluven....

என்னோட view ல நான் support pannanum nah ரெண்டு sides um support பண்ணுவேன்...! 🥰 both ஆண்கள் & பெண்கள்....

பெண்கள் வேலைக்கு போறதுக்குள்ள எத்தனை பிரச்சனை தான் face பண்ணுவாங்க...! 😒
கல்யாணம் nu onnu அவங்களுக்கு நடக்கற வரையிலும் தான் அவங்க freedom ah work க்கு போகவும் முடிகிறது....! Work இல்லாத பெண்கள் வீட்டுல happiest days ah spend பண்ணவும் முடிகிறது...! After marriage, அம்மா in law, அப்பா in law, தங்கச்சி in law, அக்கா in law, தம்பி in law, nu ipdi ஒரு ஒருவருக்கும் முறை வாசல் செய்யறதுக்கே அவங்க வாழ்நாள் முழுதும் போயிடுது.... இதையும் மீறி தான் கனவை நினைவாக்கும் ஒரு அன்பான துணைவன் கணவனா அமைஞ்சா ஒரு சில சொந்த காரி third party oh இல்லை பக்கத்து வீட்டு aunty or அக்கா வோ or uncle ohh அவங்க அம்மா in law கிட்டயோ இல்ல அப்பா in law கிட்ட ஏதாச்சும் சொல்லி புகையை போட்டா results ends in பாவ பட்ட அந்த new உறவு கனவின் முடக்கம் ❤

இதையும், மீறி அந்த தைரியமான கணவன் support ல அந்த பெண்மணி சாதிக்க வெளி உலகம் நோக்கி கிளம்பிட்டா ஒரு பட்டம் காட்டுவானுங்க "திமிர் பிடிச்சவள்" என்று 😒
Point no🥰4

கெத்தா, உங்க வேலைய நோக்கி உங்க கனவை நோக்கி செல்ல ஒரு உற்ற துணை உங்களுக்கு என இருப்பின் எவன் என்ன சொன்ன என்ன வீட்டுல முடங்கி கிடைக்காம நீங்களும் சாதிக்க கிளம்புங்க nu நான் சொல்லுவேன் அப்படி பட்ட பெண்களிடம்....! ❤🥰

வேலைக்கு போகுற பெண்களுக்கு வீட்டுல கண்டிப்பா yaarachum support pannanum ஆனா support யாரும் பண்ணாமலையே சில per life ல sadhichitu தான் இருக்காங்க...!

வேலைக்கு போகாத வீட்டுல நிர்வாகம் பண்ற பெண்கள் face பண்ற விஷயங்கள் சொல்லி மாலாது guys...!

ஆகவே, my conclusion is wat.... ஆண்களா இருந்தா தான் எல்லாரும் support பண்ணுவார்களா nu கர கேள்விக்கு இல்லை என்பதே எனது உரை ....!

யாராக இருந்தாலும் support பண்ணுவோம்....! Provided, அந்த ஒரு ஜெயிக்கணும் தனது வாழ்க்கையில் nu கர ஒரு will power ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த கால கட்டத்தில் மிகவும் அவசியமாக தேவை படுகிறது என்று கூறி இத்துடன் எனது உரையை முடிந்து கொள்கிறேன் 😍🙏

வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

என்றும் அன்புடன்,

உங்கள் @Argus🥰
Aha mothathulaaa ela points um solitenhaa... 🤣🤣 @Argus ku oru working women pathuruvom😃
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,316
Points
20
I believe there is no distinction of working women and homemaker... Also, there is absolutely no distinction between men and women in house chores... I will explain why

The basic necessity of females staying at home and taking care of offsprings is mainly coz the children were vulnerable to predators in Stone age... So males took the responsibility of fetching food/fortune for the family and females, to protect the children...

As the mankind evolved, in today's world too we always find mothers being more affectionate and protective towards children... Coz these traits we imbibed for centuries together... Likewise, the thought of women locked up in home too is hardwired in us...

But then, our brain is also designed to adapt to the changing environment... Yet, we are adamant in changing the thought process about women coz we always like to suppress them... Some men might even go to the extreme cases like, physical abuse... However, this is slowly evolving... Anyone can think of the days of their grandmoms vis-a-vis mom vis-a-vis wife/self... You would surely understand that things aren't same for all of them... It is a continuous process, the equality is always going to get better and better... Believe me there will be a day in near future when someone start a debate on Whether a woman should work or not, he will be sent to a mental asylum...

So, to answer the question... whom do i support... Working Women or the Homemakers? Both men and women are by default homemakers... And both deserve to rise in their career as they wish
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,928
Points
133
ரொம்ப நாளவே இந்த எனக்கு doubt tuu... 🤔🤔ஆண்களுக்கு இந்த பாகுபாடு கம்மி..ஏன் na அவங்க வெளிய போய் ஆகணும்😂பெண்களுக்கு தான் வேலைக்கு போகும் பெண்கள்...வீட்டில் இருக்கும் பெண்கள்னு...பிரிக்குறாங்க..
இப்போ என்ன னா .. ஆண்கள் எதுக்கு அதிகமா support பண்ணுறீங்க? ? For Working women Or house take caring women பெண்களுக்கு என்ன மன நிலைமை னு jolly ah feelings kammiyaa 😛point வைங்க...வாங்க எல்லாரும் எனக்கு இப்போ உண்மை தெரியணும் !!!

@MASK @Argus @Agnii @agamahilan @UngalVirupam @Miracle Mirror @Needu
ஆண்களே கோலோச்சும் இந்திய சமூகத்தில் ஆண்களின் ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதில் நம் வீடுகளில், குடும்பங்களில் இயல்பாகக் கலந்து விட்ட சில நடைமுறைகளை அலசிப் பார்க்கலாம்….

நமது நாட்டில் குடும்பம் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு என்பதையும் தாண்டி, மிகப் புனிதமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இந்திய சமுதாயத்தில், இந்த புனித பிம்பத்தில், காலம்காலமாக ‘இது தான் பெண்ணுக்கான வேலை, இது தான் அவளுக்கான இடம், இது தான் அவளுக்கான தலையாய கடமை’, என்று வரையறுக்கப் பட்டுள்ளன. பொதுவாக பெண் முன்னேற்றத்திற்கு இது போன்ற அமைப்புகள் தடை போடவே செய்துள்ளன. பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்குமான உறவு தொங்கி அணைத்து பரிமாணங்களிலும் இதன் பாதிப்பு தென்படுகிறது.

‘ஊர் என்ன பேசுமோ’ என்கிற தீரா அச்சம்….
ஒரு சராசரி இந்தியக் குடும்பம் என்றாலே ஒரு தம்பதி, அதாவது, உழைத்துக் கொட்டும் அப்பா, வீட்டு வேலைகளை தலை மேல் இழுத்துப்போட்டு செய்யும் மிகமிக அன்பான ஒரு அம்மா, இரண்டு பிள்ளைகள் என்ற அமைப்பு தான் பலருக்கும் தோன்றும். இதிலிருந்து தொடங்குகிறது, ‘ஊரார் யாரும் ஒரு குறை சொல்லாதபடி வாழ வேண்டும்’ என்கிற ஒரு கட்டாயம்.

வேலைக்கு செல்பவரோ அல்லது ஹவுஸ்-வைஃப் எனப்படும் ‘ஹோம் மேக்கர்’ ஆக இருப்பவரோ, எல்லா நேரங்களிலும் எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டிய பளு அம்மா மீது விழ, அப்பா என்பவர் குடும்பத்தின் தலைவராக, பொருள் ஈட்டி, ஈட்டிய பொருளை நிர்வகிப்பவராக, வீட்டின் பாதுகாவலராக, குடும்பத்தின் அடையாளமாக உருவகப் படுத்தப்படுகிறார்கள்.

ஆணின் கடமை இது தான், பெண்ணின் கடமை இது தான் என்று வகுக்கப் படுவது இங்கிருந்தே துவங்குகிறது. இதைச் சார்ந்தே, ஆண் பிள்ளைகள் ஒரு விதமாகவும், பெண் பிள்ளைகள் ஒரு விதமாகவும் வளர்க்கப் படுகிறார்கள். இப்படியாக இளவயதில் தொடங்குகிறது இந்த பாலின ரீதியான பேதம்.

இப்படி ஊரின் உருவகங்களை மீறாமல், இளவயதிலிருந்தே வீடு வேலை செய்ய ஊக்குவிக்கப் படும் பெண் குழந்தைக்கும், ‘இதெல்லாம் ஆம்பளைங்க செய்யற வேலை’ என்கிற வகையறா பணிகளில் ஈடுபடுத்தப் படும் ஆண் குழந்தைக்கும், இப்படியாக அவர்கள் மீது திணிக்கப் படுவது ஆணாதிக்கக் கட்டமைப்பின் அதிகாரம் என்பதே புரியாமல், அதிலேயே ஊறி வளர்ந்து, அதையே அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகி அடுத்தடுத்த தலைமுறைக்கும் கடத்துகின்றனர்.

இதை மீறி ஆண் பிள்ளைகளுக்கு வீட்டு வேலை, சமையல் ஆகியன சொல்லிக் கொடுத்து வளர்க்கும் போதும், பெண் பிள்ளைகளை படிப்பு, சுதந்திரம், தைரியம் என்று வளர்க்கும் போதும், ‘இப்படியா பிள்ளை வளர்ப்பாங்க?’ என்ற கேள்விகள் எழும். ‘நம்முடைய சம்பிரதாயத்துக்கு விரோதமாக பிள்ளை வளர்க்கிறார்கள்’ என்கிற குற்றச்சாட்டு எழும்.

குடும்ப அமைப்பு என்ற பெயரில் பெண்கள் மீது சுமத்தப்படும் சுமைகள்

மேற்கூறிய சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்பின் படி, ஒரு நல்ல குடும்பப் பெண்ணுக்கான அடையாளம் இவை என்று அறியப்படுகின்றன:

சிறுவயது முதலே பணிவு, எதிர்த்து பேசாதிருத்தல், இட்ட பணிகளை செய்தல், ‘இதை மட்டுமே பெண் செய்யலாம்’ என்ற கட்டுக்குள் அடங்கி வளரும் ‘பண்பாடுடைய பெண்’ ஆகவே பெண் குழந்தைகள் வார்க்கப்படுகிறார்கள்.

தன்னுடைய எல்லாத் தேவைகளுக்கும், அப்பா, சகோதரன், கணவன், மகன் என்ற ஒரு ஆண் உறவைச் சார்ந்தே இருக்க பெண்கள் பயிற்றுவிக்கப் படுகிறார்கள்.

படித்து வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கூட இது மட்டுமே பெண்கள் செய்யும் வேலைகள் என்று பரிந்துரைக்கப்படுகின்றன. டீச்சர் வேலை, நர்ஸ் மற்றும் வங்கி வேலை ஆகியன பெண்ணுக்கு உகந்தவையாகவும், போலீஸ், ராணுவம், அறிவியல் ஆராய்ச்சி போன்றவை ஆண்களுக்கான வேலை என்றும் சொல்லப்பட்டு விடுகின்றன.

இதற்கெல்லாம் மேலாக, குடும்பத்தின் கௌரவம் என்பதை சுமக்கும் பாரம் பெண்களின் தலையிலேயே விழுகிறது. குடும்ப கௌரவத்திற்காக பெண்கள், பொருந்தாத திருமணங்களை பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக் கொண்டு வாழ்வது இங்கே அநேகம் வீடுகளில் நிகழும் நிதர்சனம்.

இதில் ‘ஆண் பிள்ளை தான் அந்த குடும்பத்தின் வாரிசு, அடையாளம்’ என்கிற கருத்து வேறு.

‘மகள் என்பவள் எப்படி என்றாலும் அடுத்த வீட்டுக்கு செல்ல வேண்டியவள்’ என்கிற நம்பிக்கையின் காரணமாக, மணமான பெண்ணை அன்னியமாகவே பார்க்க சொல்கிறது சமுதாயம். ‘அவள் வேற வீட்டுக்கு வாழப் போன பெண்’ என்பதால், அவளைச் சார்ந்து அவளது பெற்றோர்கள் இருப்பதையோ, அவளிடம் இருந்து பொருளாதார ரீதியாகவோ, வேறு விதமாகவோ உதவிகள் பெறுவது ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது.

வேலைக்கு செல்லும் பெண்ணாகவே இருந்தாலும், கணவனைச் சார்ந்து வாழும் பெண் தான் குடும்பப் பெண் என்கிற ஒரு பிம்பமும் இங்கே உருவாக்கப்பட்டுள்ளதால் அந்த எதிர்பார்ப்பையும் பெண்கள் பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.

பிள்ளைகளும் பெற்றோர்களும் மனம்விட்டு பேசிக்கொள்ள முடியாத நிலை

நிறைய வீடுகளில், பதின்பருவ பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இடையே ஒரு திரை இருக்கிறது. இந்திய சமூகத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான வெளிப்படையான, தோழமையை அடிப்படையாய் கொண்ட, மனம்திறந்து பேசும் சூழல் இருப்பதில்லை.

அந்தரங்க விஷயங்களான இளவயதில் ஏற்படும் ஈர்ப்பு, பாலியல் சார்ந்த நேர்மறையான புரிதல் என்று மட்டுமில்லை; தனக்கு பிடித்த தொழில்துறை எது, எதிர்கால திட்டம், பணி சார்ந்த விருப்பங்கள் போன்ற விஷயங்களை கூட பகிர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் அமைவது கூட சராசரிக்கும் குறைவாகவே உள்ளது.

வளர்ந்து பெரியவர்களான பிள்ளைகள் கூட விவாகரத்து, திருமணத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், கருக்கலைப்பு, கருவுற முடியாமை, குழந்தைகளை தத்தெடுத்தல் ஆகிய விஷயங்களை பெற்றோர்களிடம் மனம்விட்டு பேசத் தயங்குகிறார்கள். இதனால் தங்கள் ‘குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படும்’ என்று பெரியவர்கள் மறுக்கும் சூழல் காலம்காலமாக இருந்து வருவது தான் இதற்கு காரணம். ‘ஏதாவது பேசி உறவு கெட்டுப் போய் விடக்கூடாதே’ என்கிற தயக்கம், மற்றும் அச்சம் பிள்ளைகளுக்கு எல்லா பிராயங்களிலும் உள்ளது.

உறவுகள் அன்பு சாராமல், அதிகாரம் மற்றும் ஊர் அளிக்கும் அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே அமைந்து விட்டதால் இந்த இடைவெளி ஏற்படுகிறது. இது தான் ஆணாதிக்கத்திற்கும் அடித்தளம். ஆனால், புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், பெற்றோர்களும் அவர்கள் பிள்ளைகளாக இருந்தபோது இந்த சூழ்நிலையையே எதிர்கொண்டு, ‘இது தான் நடைமுறை’ என்று பயிற்றுவிக்கப் பட்டவர்கள். அவர்களும் சூழ்நிலைக் கைதிகள் தான்.

முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் வீடுகளில் இருந்தே தொடங்க வேண்டும்

குடும்பங்களுக்குள் இரண்டறக் கலந்து விட்ட இந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் வரை நம் சமூகத்தை பீடித்திருக்கும் பெண்ணடிமை ஒழியாது. இது மாறவேண்டும். நம்முடைய வீடுகளில் இருந்தே இந்த மாற்றங்கள் தொடங்க வேண்டும்.

பிள்ளைகளை ஆண் பெண் பேதம் பார்க்காமல், எல்லாப் பிள்ளைகளுக்கும் எல்லா பொறுப்புகளும், வாய்ப்புகளும் சமமாக வழங்கப்படும் வீடுகளில், சமத்துவம் சாத்தியம் ஆகிறது.

இதை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு வகையில் பாதி வெற்றி தான். முயன்று பார்ப்போம், வாருங்கள்.
 
Goosebumps while reading this... Rombaaa alaga eluthi irukengaa @MASK .. Itha padikum pothu apdiyae ula poiten 😇😇.. Evlo detailed ah iruku understanding of society odaa .. 👏👏 really super 😇😇🙏🙏🙏
 
O

Ohmylove

Guest

Indha Kavithai padichen apa than ipdi onnu thonuchuu😌😌😌

நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
நீ நெருப்புப் புகையோடு
போராடிக் கொண்டிருக்கிறாய்.

நான் பல் துலக்குகிறேன்
நீ பாத்திரங்களை
புதுப்பிக்கிறாய்.

நான் செய்தித்தாளில்
செய்திகளை சேகரிக்கிறேன்.
நீ வீட்டில் குப்பைகளை
பெருக்குகிறாய்.

நான் உடலை சுத்தம் செய்கிறேன்.
நீ ஆடைகளின் அழுக்குகளை
பிரித்துக் கொண்டிருக்கிறாய்.

நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.
நீ பாத்திரங்களை
நீரால் நிரப்புகிறாய்.

நான் அலுவலகம் கிளம்புகிறேன்.
நீ பிள்ளைகளை
சீருடையில் அனுப்பி விட்டு
என்முறைக்காக காத்திருக்கிறாய்.

நான் இரவு வீடு திரும்புகிறேன்.
நீ இன்னும் திரும்பவில்லை
சமையலறையிலிருந்து.

நான் தூங்கச்செல்கிறேன்.
நீ கதவின் தாழ்ப்பாள்களையும்
எரியும் மின்விளக்குகளையும்
பிள்ளைகளின் போர்வைகளையும்
சரிபார்த்து விட்டே
படுக்கையில் விழுகிறாய்.

ஒவ்வொரு ஞாயிறுகளும்
ஒவ்வொரு பண்டிகைகளும்
எங்களுக்கு ஓய்வு நாட்கள்
உனக்கு?

உறவு வீட்டு விழாக்களில்
எங்களிடத்தில் நீ!

கல்விக்கூடங்களின்
கேள்விகளுக்கான பதில் நீ!

சோக நிகழ்வுகளிலும்
கண்ணீர் சிந்திய படி நீ!

எங்களின் பிரதிநிதியாக
கோவில்களிலும் நீ!

என் வாழ்க்கைத்தோழியே!
இப்போதெல்லாம்
" நான் வேலைச்செய்கிறேன்''
என்று சொல்லவே
தயக்கமாக இருக்கிறது
கழிந்தப் பொழுதின்
உன் ஒற்றைப் பதிலால்..

புள்ளிவிபரம் சேகரிக்க வந்த
அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்
" வேலைப் பார்க்கிறீர்களாமா?"
உன் பதில்..
" இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்...".......... @Agnii
 
Thiraviyam

Well-known member
Joined
May 22, 2023
Messages
286
Points
63
ரொம்ப நாளவே இந்த எனக்கு doubt tuu... 🤔🤔ஆண்களுக்கு இந்த பாகுபாடு கம்மி..ஏன் na அவங்க வெளிய போய் ஆகணும்😂பெண்களுக்கு தான் வேலைக்கு போகும் பெண்கள்...வீட்டில் இருக்கும் பெண்கள்னு...பிரிக்குறாங்க..
இப்போ என்ன னா .. ஆண்கள் எதுக்கு அதிகமா support பண்ணுறீங்க? ? For Working women Or house take caring women பெண்களுக்கு என்ன மன நிலைமை னு jolly ah feelings kammiyaa 😛point வைங்க...வாங்க எல்லாரும் எனக்கு இப்போ உண்மை தெரியணும் !!!

@MASK @Argus @Agnii @agamahilan @UngalVirupam @Miracle Mirror @Needu

ITZ A MISOGYNISTIC SOCIETY.SIMPLE. :)
 
Top