What's new

Sirichapochu 😁🤣

Kutty

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
1,594
Points
153
நீ போலே நான் bankle இனிமேல் வரலே 🤣🤣🤣
வாலே கடைசியா இருக்குல ரெண்டு டான்ஸ் ஸ்டேப் போட்டுபோலாம் 🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நிதர்சனமான உண்மை பங்கு நான் லாம் waste fellow 🤣🤣🤣 தெண்டதுக்கு, உயிரோட இருக்கேன் 😜 என்னால யாருக்கும் பத்து பைசா பிரயோஜனம் இல்லை 🤣🤣🤣
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
இப்படிலாம், எத்தனை பொண்ணுங்க பேசியிருப்பாங்க 😜😜 coz, epdi இருக்கீங்க, என்ன பண்றீங்க, சாப்பிட்டீங்களா, வீட்டுல எல்லாம் நலமா, இதை தவித்து பேசறதுக்கு எதுவுமே தோன மாட்டிங்குது 😒😒😒 பங்கு, நாம என்ன வெச்சிகிட்ட வஞ்சனை பண்றோம் 😜 adhuthA, second ஏ block ல போட்ருவாங்க நீ romba boring னு சொல்லிட்டு 🤣🤣🤣
 
Top