What's new

Vennilaa's recipes..🍽🫕

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
Almond Cookies

Ingredients

1. Flour - 225 g
2. Sugar - 75 g
3. Grinded nuts - 125 g
4. Butter - 250 g
5. One pinch baking powder + one spoon oil

( or one egg)

6. Lemon skin - one pinch (optional)

180 degree, up down mode,
Pre heat - 10 minutes
Baking time - 15 minutes

20230514_200853.jpg20230514_205957.jpg20230514_224121.jpg
 
Vaanavilll

Well-known member
Joined
Mar 6, 2023
Messages
121
Points
83
Location
Trichy

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
Apple Crumble

Ingredients

Apples - 3 to 4
Flour - 100 g
Sugar - 50 g
Butter - 50 g

20230805_123101.jpg

Cut apples in to small pieces and cook for 5 minutes with spoon of water and spoon of sugar.

Mix flour butter and powdered sugar.

20230805_132122.jpg

Grease the baking equipment with
butter before you put apple and
crumble mix.

It should be separate

Put apples and crumble mix on top. Don't press or mix .

Bake for 25 minutes. 190 degree Celsius
(Preheat 15 minutes)

20230805_141348.jpg

Ready...

20230805_142912.jpg

20230805_144715.jpg
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
Chocolate cake

Ingredients
Flour - 100 g
Butter - 100 g
Dark Chocolate - 100 g
Sugar - 100 g
Bananas - 3 (you can use eggs instead of bananas)
Salt - one pinch
Baking powder - half tea spoon
Lemon or orange skin - one pinch (optional) for a kick lol😜

Method
Melt butter chocolate and sugar (double boiling method) together . Cool it. Add it in a bowl. Then add bananas /eggs one by one . Use whisker .

Then add flour, baking powder And salt.
Mix well.

Grease baking tray with butter and put this.

190 degree Celsius
45 minutes

Pre heat - 20 minutes

20230807_174912.jpg20230807_183652.jpg

20230808_095359.jpg
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
நெல்லிக்காய் சட்னி
(Gooseberry)​

Ingredients

நெல்லிக்காய்கள் பெரியது
கடலைப் பருப்பு
சிவப்பு மிளகாய்
சின்ன வெங்காயம்
வெள்ள வெங்காயம்
சீரகம்
கடுகு
எண்ணெய்
உப்பு
பெருங்காய தூள்
கருவேப்பிலை இலை.
கொத்தமல்லி இலை.
தேங்காய் துருவல்

Method

வாணலியில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும், கடலைப்பருப்பு வறுத்து, அதனுடன் சின்ன வெங்காயம், வெள்ள வெங்காயம், சிவப்பு மிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து வதக்கி, சிறிதாக வெட்டிய நெல்லிக்காய்களை சேர்க்க வேண்டும். உப்பு, கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆற வைத்து அரைத்தெடுத்து,

வாணலியில் எண்ணெய் சிறிது சேர்த்து
கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.

20230823_084407.jpg
 
Last edited:

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
நெல்லிக்காய் சட்னி
(Gooseberry)​

Ingredients

நெல்லிக்காய்கள் பெரியது
கடலைப் பருப்பு
சிவப்பு மிளகாய்
சின்ன வெங்காயம்
வெள்ள வெங்காயம்
சீரகம்
கடுகு
எண்ணெய்
உப்பு
பெருங்காய தூள்
கருவேப்பிலை இலை.
கொத்தமல்லி இலை.

Method

வாணலியில் எண்ணெய் சேர்த்து, காய்ந்ததும், கடலைப்பருப்பு வறுத்து, அதனுடன் சின்ன வெங்காயம், வெள்ள வெங்காயம், சிவப்பு மிளகாய், சீரகம், பெருங்காயம் சேர்த்து வதக்கி, சிறிதாக வெட்டிய நெல்லிக்காய்களை சேர்க்க வேண்டும். உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆற வைத்து அரைத்தெடுத்து,

வாணலியில் எண்ணெய் சிறிது சேர்த்து
கடுகு, கருவேப்பிலை தாளித்து அரைத்த கலவையை சேர்க்க வேண்டும்.
@Nilaa nee ஏதும் பெரிய restaurant la chef ah இறுக்கியோ 🤔🤔🤔 அடேங்கப்பா....!!! ❤❤❤😋😋😋😋😋😋 செயல்முறை பாத்தாலே... நாக்கு ஊறுதே 😋😋😋😋😋 yummy.... அப்டியே, நேக்கு செஞ்சு கரூர்க்கு parcel பண்ணிடு 😋😋😋😋😋😋
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
@Nilaa nee ஏதும் பெரிய restaurant la chef ah இறுக்கியோ 🤔🤔🤔 அடேங்கப்பா....!!! ❤❤❤😋😋😋😋😋😋 செயல்முறை பாத்தாலே... நாக்கு ஊறுதே 😋😋😋😋😋 yummy.... அப்டியே, நேக்கு செஞ்சு கரூர்க்கு parcel பண்ணிடு 😋😋😋😋😋😋
Coimbatore என்ன தூரமா? கிளம்பி வாங்க... அனுப்பி விடறேன் அதுக்கு முன்னாடி
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Coimbatore என்ன தூரமா? கிளம்பி வாங்க... அனுப்பி விடறேன் அதுக்கு முன்னாடி
U are in கோவை தான 🤔 இது தெரிஞ்சிருந்தா nee first receipe அனுப்பிச்ச போதே two hours la வந்துருப்பேனே 🤔 humkum 😏 ipo சொல்லு ni8 இங்க வேற orey மழை 👊 intha நேரத்துக்கு bus வேற இல்லை 😏😏😏 எல்லா direct bus um போயிடுருக்கும் 😏 சேரி நாளைக்கு வெடி காலைல வேணா varen 😊😊😊 சிங்கால்லூர் stop ah இல்லை உக்கடம் ah??? Whre to board... 🤔 சொல்லு வந்து இறங்கிட்டு சொல்றேன் 😊
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
U are in கோவை தான 🤔 இது தெரிஞ்சிருந்தா nee first receipe அனுப்பிச்ச போதே two hours la வந்துருப்பேனே 🤔 humkum 😏 ipo சொல்லு ni8 இங்க வேற orey மழை 👊 intha நேரத்துக்கு bus வேற இல்லை 😏😏😏 எல்லா direct bus um போயிடுருக்கும் 😏 சேரி நாளைக்கு வெடி காலைல வேணா varen 😊😊😊 சிங்கால்லூர் stop ah இல்லை உக்கடம் ah??? Whre to board... 🤔 சொல்லு வந்து இறங்கிட்டு சொல்றேன் 😊
Come to காந்திபுரம்..
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
இறுக்கியோ
இருக்கியோ

இங்க சின்ன 'ரு' வரனும். பெரிய 'று' வராது
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133
வெடி காலைல
விடி காலைல... மேலே சுழி வரனும் வி..
ஒற்றைக்கொம்பு 'வெ' வந்தால்
வெடி - cracker . Typo I think
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,738
Points
133

அவல் கொழுக்கட்டை
Aval Kolukatai
Poha /Flattened Rice

தேவையான பொருள்கள்:

அவல்
தேங்காய் துருவல்

தாளிக்க

எண்ணெய்
கடுகு
மிளகாய் (பச்சை அல்லது சிவப்பு)
கொத்தமல்லி கருவேப்பிலை இலைகள்
பெருங்காயத் தூள்
உப்பு

தேவையான உபகரணங்கள் :

தாளிக்க ஒரு பாத்திரம், இட்லி பாத்திரம் , அடுப்பு மற்றும் நெருப்பு.

செய்முறை:

அவலை இரு முறை நன்றாக தண்ணீரில் அலசிக் கொள்ளவும். (கெட்டியான வகை அவல் என்றால் சிறிது நேரம் ஊற வைக்கவும்) தண்ணீரை நன்றாக வடிகட்டி
வைத்துக் கொள்ளவும்..

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடு ஏறியதும், கடுகு, மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி
இலைகள் சேர்த்து தாளிக்கவும்.

பாத்திரத்தில் அவல் சேர்த்து , உப்பு, பெருங்காயத் தூள் தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான அவல் கொழுக்கட்டைகள் தயார்...

பின்குறிப்பு: இது நான் செய்ல. என்னோட ரெசிபி இல்ல.

அம்மா செஞ்சது. சுட்டுட்டேன்.
அனுமதியோடு பதிவிடுகிறேன்.

20231224_110249.jpg

Poha Flattened Rice Kolukatai

Ingredients

Aval
Coconut flakes

Oil
Mustard
Chilies (green or red)
Coriander leaves, karileaves
Asafoetida powder
Salt
Idly vessel

Things :

Stove, flame, pan/kadai
and Idly vessel

Method :

Wash aval twice.
( If thick aval soak it in water for sometime)

Drain water fully.

Take a pan , heat oil.. add mustard, chilies , coriander kari leaves and Asafoetida powder...

Mix everything with aval, add coconut flakes and salt... mix well and make small kolukatai balls... steam it for 7 minutes in Idly vessel... delicious aval kolukatai ready 😋

Ps : my recipe not...
And I didn't make this..

20231224_110309.jpg
 
O

Ohmylove

Guest

View attachment 17205

View attachment 17206
Nice de... 😍 Try red rice... Kolukattai...
Indha put mav vangi hot water uthikanum... Then konjam coconut and karupati velam sethu kolukati mathri senju one steam pothum nala iruku try pani paru
Screenshot_20231225-010818.jpg
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur

அவல் கொழுக்கட்டை
Aval Kolukatai
Poha /Flattened Rice

தேவையான பொருள்கள்:

அவல்
தேங்காய் துருவல்

தாளிக்க

எண்ணெய்
கடுகு
மிளகாய் (பச்சை அல்லது சிவப்பு)
கொத்தமல்லி கருவேப்பிலை இலைகள்
பெருங்காயத் தூள்
உப்பு

தேவையான உபகரணங்கள் :

தாளிக்க ஒரு பாத்திரம், இட்லி பாத்திரம் , அடுப்பு மற்றும் நெருப்பு.

செய்முறை:

அவலை இரு முறை நன்றாக தண்ணீரில் அலசிக் கொள்ளவும். (கெட்டியான வகை அவல் என்றால் சிறிது நேரம் ஊற வைக்கவும்) தண்ணீரை நன்றாக வடிகட்டி
வைத்துக் கொள்ளவும்..

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடு ஏறியதும், கடுகு, மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி
இலைகள் சேர்த்து தாளிக்கவும்.

பாத்திரத்தில் அவல் சேர்த்து , உப்பு, பெருங்காயத் தூள் தேங்காய் துருவல் சேர்த்து பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக உருட்டி
இட்லி பாத்திரத்தில் ஆவியில் 7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான அவல் கொழுக்கட்டைகள் தயார்...

பின்குறிப்பு: இது நான் செய்ல. என்னோட ரெசிபி இல்ல.

அம்மா செஞ்சது. சுட்டுட்டேன்.
அனுமதியோடு பதிவிடுகிறேன்.

View attachment 17205

Poha Flattened Rice Kolukatai

Ingredients

Aval
Coconut flakes

Oil
Mustard
Chilies (green or red)
Coriander leaves, karileaves
Asafoetida powder
Salt
Idly vessel

Things :

Stove, flame, pan/kadai
and Idly vessel

Method :

Wash aval twice.
( If thick aval soak it in water for sometime)

Drain water fully.

Take a pan , heat oil.. add mustard, chilies , coriander kari leaves and Asafoetida powder...

Mix everything with aval, add coconut flakes and salt... mix well and make small kolukatai balls... steam it for 7 minutes in Idly vessel... delicious aval kolukatai ready 😋

Ps : my recipe not...
And I didn't make this..

View attachment 17206
எனக்கும் வேணும் 😒😏 செஞ்சு தா my dear sweetuuuu வைட்டு 😋😋😋😋😋😋😋😋😋😃😃
 
Top