- Joined
- Apr 4, 2022
- Messages
- 652
- Points
- 133
கணவன் மனைவிக்குள்ள மறைக்கப்பட வேண்டிய ரகசியம் இருக்கிறது, எல்லா தவறையும் வெளிப்படையாக சொன்னால் அது எப்போதாவது விவகாரத்தில் சென்று முடியும். முடிந்த வரை இருவரும் தவறு செய்யாமல் ஒருவருக்கு ஒருவர் வெளிப்படையாக இருந்தால் அந்த உறவு நன்கு செழிக்கும்.