What's new

Wishing Happy Women's Day

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
*சர்வதேச மகளிர் தினம்*
ஏ பெண்ணே!
எங்கில்லை உன் நிழல்....

** கம்புறமாயினும்
** யத்தமானாய்
** ன்னல்கள் இடறினாலும்
** கையுடன் வழிவகுத்தாய்
** ள்ளந்தனில் உவகையுடன்
** க்கமும் ஊட்டுவித்தாய்
** ட்டா கனியை எட்டிட
** க்கம் எதுவாயினும்
** யமின்றி ஜீவனுள்ளேந்தி
** ண்மை ஒளியோனாய்
** ர்மையான ஓங்காரியை கண்டு
** வியம் கொண்டேன்
அ**தெங்கும் விளங்கிடும் ஓர் அற்புதமே!!!🥰

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 🙏🥰
 
Top