What's new

Wishing U all a Very Happy New Year 2023❤🥰

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
Dear all my dear sweety Folks,

Hope, all were doing well my dears' by all our Gods' Blessings... 🥰😍

I came here ryt now to wishing U all my heartiest new year celeberation wishes...🥰😍

Wishing U all a very happy, prosperous, and a successful life ahead... 🥰😍

My dears' எனது அன்பான உங்களுக்கு ஓர் கவி சமர்ப்பணம்..... 😍🙏

இரண்டாயிரத்தி இருபத்திமூன்றாம் வருடம்
புத்துயிராம் புதுவருடம்

பனிரெண்டு பக்கங்களாய்
பகலும் இரவும்
பற்பல பரிமாணங்களாய்
தித்திக்கும் திங்களில்
செருகூட்டிய செவ்வாயாம்
புதிதாய் தொடங்கு புதனில்
விருச்சமாகும் வியாழனில்
வெற்றிகள் வெள்ளியாய் அணிய
சங்கடங்கள் சனியாய் விலக
ஞாலம் பிறக்கட்டும் ஞாயிறில்..

என் இனிய அன்பான சொந்தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..... 😍😍
 
M

Mathangi

Guest

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழா..... 😍😍😍
 
Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழா..... 😍😍😍
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🥰❤ my dear அன்பியே 😍
 
Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,249
Points
133
Dear all my dear sweety Folks,

Hope, all were doing well my dears' by all our Gods' Blessings... 🥰😍

I came here ryt now to wishing U all my heartiest new year celeberation wishes...🥰😍

Wishing U all a very happy, prosperous, and a successful life ahead... 🥰😍

My dears' எனது அன்பான உங்களுக்கு ஓர் கவி சமர்ப்பணம்..... 😍🙏

இரண்டாயிரத்தி இருபத்திமூன்றாம் வருடம்
புத்துயிராம் புதுவருடம்

பனிரெண்டு பக்கங்களாய்
பகலும் இரவும்
பற்பல பரிமாணங்களாய்
தித்திக்கும் திங்களில்
செருகூட்டிய செவ்வாயாம்
புதிதாய் தொடங்கு புதனில்
விருச்சமாகும் வியாழனில்
வெற்றிகள் வெள்ளியாய் அணிய
சங்கடங்கள் சனியாய் விலக
ஞாலம் பிறக்கட்டும் ஞாயிறில்..

என் இனிய அன்பான சொந்தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..... 😍😍
Wish you a very happy new and properous new year machi!!! 💐 🎉🎉

Enga aalaye kaanum?? been busy??

Unnai forumla oru jeevan theevirama thedunaanga. meet panniyacha?? 😂
 
Top