What's new

World

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Compassion is the only way out for the destitute who are struck into this maze of physical world - with or without wealth. through masquerading of this trait of the supreme being, we actually get the kindness from the supreme being.

விளக்கை கொண்டு விளக்கை ஏற்றப் பெறுதல் போல உயிரிரக்கமாகிய கருணையைக் கொண்டு பேரருட் கருணையை பெறலாகும் என்பது விதி. உயிரிரக்கத்தைத் தவிர வேறெந்த வழியும் வைத்திடவில்லை என்பது வான்மறை முடிபு.
 
Top