What's new

Yaaro aval?

maple

Well-known member
Joined
Aug 28, 2023
Messages
166
Points
83
Un kavithai sollum kadhal yekkangal,
Avel mounethirkku nee samarpikkum kavi malargl,
Aval varugaikku kaathirukum un vizhigal,
Yaaro aval?
Un vizhi pesum mounamozhi purinthukolle,
Tavikindrethu en ul manethu;
Un ullethei kavernthu kayapaduthiyeval,
Yaaro aval?
 

yoube

Well-known member
Top Poster Of Month
Joined
Jan 17, 2024
Messages
144
Points
83
Un kavithai sollum kadhal yekkangal,
Avel mounethirkku nee samarpikkum kavi malargl,
Aval varugaikku kaathirukum un vizhigal,
Yaaro aval?
Un vizhi pesum mounamozhi purinthukolle,
Tavikindrethu en ul manethu;
Un ullethei kavernthu kayapaduthiyeval,
Yaaro aval?
சகியே என்றாவது நீ
என் கண்ணில் பட்டு மறையும் போது
இன்னொரு முறை பார்க்க
என் விழிகள் தேடும்

யாரோ அவள் நீ....

slazzer-edit-image.png
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
சகியே என்றாவது நீ
என் கண்ணில் பட்டு மறையும் போது
இன்னொரு முறை பார்க்க
என் விழிகள் தேடும்

யாரோ அவள் நீ....

View attachment 18479
மறைந்து போக மனமும் இல்லை
மனமொன்றி காண விதியும் இல்லை
மகிழ்வோடும்,
சில நினைவுகளோடும் வாழ்கிறேன் யாரோ அவளாக உன்னிடத்தில்.....
யாரோ அவள் ? (என்ற வினா குறியோடு)
.....💖
 
Last edited:
Top