What's new

Yam recipes!

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
Senakizhangu...

Intha senakizhangu la vachu orae oru dish thaan panven.. and that is yam fry.. chilli power, coriander powder, turmeric power, tamarind extract and salt.. ithulaam mix panni dosa thava la low flame la roast paniduven. Always i do only this.. but today i tried


Ithula ginger garlic, coconut kooda arachi irukaanga.. but naan ginger garlic ah thatti after onion sethiten. Konjam oil athigama vittu adi pidikkama iruka low flame la vachi athiga neram fry pannen.. it came out well 😍😋😋😋. my kid said.. chicken maari iruku maa.. super.. 😀😀

If any one knw some other recipes using Yam.. pls share.. veetla innum yam iruku.. will try ur recipe too 😀😀
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Youtube issue in ofc. heart ippo pottuttu appaalikka video paakkuren.

Yam pulikulambu with mochakottai is my fav :love:
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Youtube issue in ofc. heart ippo pottuttu appaalikka video paakkuren.

Yam pulikulambu with mochakottai is my fav :love:
சேனைக்கிழஙகுல வறுவல் செய்வோம். கருணைக்கிழங்க புளிக்குழம்புல அமிழ்த்துவோம். இது புதுஸ்ஸா இருக்கே. சேனை புளிக்குழம்பு. கூடவே மொச்சை கண்ட்ராஸ்ட்டா. செய்முறைய போட்டீங்களா?
 

Aadhini

Well-known member
Staff member
Super Moderator
Joined
Jan 3, 2022
Messages
2,314
Points
153
சேனைக்கிழஙகுல வறுவல் செய்வோம். கருணைக்கிழங்க புளிக்குழம்புல அமிழ்த்துவோம். இது புதுஸ்ஸா இருக்கே. சேனை புளிக்குழம்பு. கூடவே மொச்சை கண்ட்ராஸ்ட்டா. செய்முறைய போட்டீங்களா?
Avanga potu iruntha inga thaana irukum.. podavae illa avanga 😐😐😐
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
Avanga potu iruntha inga thaana irukum.. podavae illa avanga 😐😐😐
Ada. Cook pannuvomnu andha weekend poi senai kizhangu kettaa yaanai vilai sonnaaru.. So, appadiye sad faceoda thirumbi vandhutten 🤧 appuram appadiye marandhutten 😂
 

Vanathi

Beta squad member
Beta Squad
Joined
Feb 20, 2022
Messages
1,250
Points
133
சேனைக்கிழஙகுல வறுவல் செய்வோம். கருணைக்கிழங்க புளிக்குழம்புல அமிழ்த்துவோம். இது புதுஸ்ஸா இருக்கே. சேனை புளிக்குழம்பு. கூடவே மொச்சை கண்ட்ராஸ்ட்டா. செய்முறைய போட்டீங்களா?
Ennudaiya recipeku imbuttu demanda?? 😂 Enga veetla mummy frequenta pannura dish idhu.. I am surprised that no one else have tried..

Inimel ennai yaarum thadukka mudiyadhu.. indha weekend en recipe/photo vandhe theerum 😂
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
Indha karunai kilangu, senai kilangu vechu evlo design design -ah pannalum, naan saapida matten 😐

Iniya ulavaaga innadha kooral
Urulaikilangu-iruppa Senaikilangu thattru
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Indha karunai kilangu, senai kilangu vechu evlo design design -ah pannalum, naan saapida matten 😐

Iniya ulavaaga innadha kooral
Urulaikilangu-iruppa Senaikilangu thattru
ஏதோ நம்மால் முடிஞ்சது.
இனிய உளவாக இன்னாத தின்றல்
உருளையிருப்ப சேனைவிழைந் தற்று.
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Avanga adhai ketkala😂 you too Brutus? nu ketkaraanga
அதாவது.. சேனைக்கிழங்கு தற்று ந்னு ஒரு தப்பான குறள் இருந்ததுல்ல. அர்த்தமே வரல. அதான் அதனை யாத்த புலவர் சார்பா அதை திருத்தி..
எப்டினாலும் தளை தட்டும்.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
அதாவது.. சேனைக்கிழங்கு தற்று ந்னு ஒரு தப்பான குறள் இருந்ததுல்ல. அர்த்தமே வரல. அதான் அதனை யாத்த புலவர் சார்பா அதை திருத்தி..
எப்டினாலும் தளை தட்டும்.
Naanum kuda, உருளையிருப்ப சேனைவிழுந்த தட்டு nu ezhudhalaamnu yosichen, but romba yosikkama edho onnu pottuten😂

Adhu sariyaa varuma sollunga 😝
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
Naanum kuda, உருளையிருப்ப சேனைவிழுந்த தட்டு nu ezhudhalaamnu yosichen, but romba yosikkama edho onnu pottuten😂

Adhu sariyaa varuma sollunga 😝
ஐயையோ விழுந்தற்றுன்னா பொருள் வரலை. விழைந்தற்றுன்னா விழைந்தது போலன்னு விரும்பியது போலன்னு அர்த்தம்.
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,321
Points
20
ஐயையோ விழுந்தற்றுன்னா பொருள் வரலை. விழைந்தற்றுன்னா விழைந்தது போலன்னு விரும்பியது போலன்னு அர்த்தம்.
தற்று இல்ல ... விழுந்த தட்டு (plate) 😂 ippo padichu paarunga

இனிய உளவாக இன்னாத கூறல்
உருளையிருப்ப சேனைவிழுந்த தட்டு
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,225
Points
133
தற்று இல்ல ... விழுந்த தட்டு (plate) 😂ippo padichu paarunga

இனிய உளவாக இன்னாத கூறல்
உருளையிருப்ப சேனைவிழுந்த தட்டு
ஓஹோ தட்டா? தட்டுல எது விழுந்தாலும் சரிதான். கொஞ்சம் காரமா இருந்தா பரவால்ல.
 
Top