What's new

யாரை நேசிக்க?

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அதை விரிவாக இங்கே எழுத இயலாத காரணத்தினால் அங்கே ளிதாக இருக்கும்.
அதை விரிவாக இங்கே எழுத இயலாத காரணத்தினால் அங்கே படிப்பது எளிதாக இருக்கும்.
Naan virivakam kekalaye badhil mattume keten puriyudha illaya padaipaliyin peyar maatume en kelvi peruku perusa virivakam thevai padadhuni nenaikuren ipo indha kelvi ketadhu tiruchii badhil soldradhu mask ivlo dhan question n answer explanation kekkave illa boss
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
உங்களுக்கு எது பதில்ன்னு கூற முடியுதோ அதை மட்டும் எடுத்து போடுங்க.....
அதற்கு முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இருந்து தொடங்க வேண்டும். அதற்கு இந்த காணொலியை பாருங்கள்.

 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
ஆரம்பத்துல பேசப்பட்ட விவாதம் ஒன்னு இப்ப பேசுற விவாதம் ஒன்னு, நீங்க கேட்க்குற கேள்விக்கு உங்கனால பதில சொல்ல முடியுமா? நீங்கதான கேள்வி கேட்டீங்க அப்படின்னா பதில் கொடுங்க....தெரியலைன்னு சொன்னாலும் உங்கனால பதில் கூற முடியாது அப்படி ஒன்னு இல்லவே இல்லைன்னு நீங்க சொல்லிட்டிங்க..... அப்படின்னா கடவுள்ன்னு ஒன்னு இல்லவே இல்ல உங்களோட நம்பிக்கைக்கு நீங்க வச்சுகிட்ட பேருதான் கடவுள்.....
Haha adha dhan nanum soldren nambikaiku Maru peyarum kadavul dhan sari apo ungaluku therinja neenga sollunganu dhan nanum kekuren illanu vivadham panra neengalum illanu sonna ena artham iruku nu soldra enta dhan badhila illa neengalachum solanum la nan kekura kelviku badhila neengalum therla nu dhane soldringa
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அதற்கு முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இருந்து தொடங்க வேண்டும். அதற்கு இந்த காணொலியை பாருங்கள்.

Ayooo allahh ivaruku ennoda demand puriyudha illaya ipo Ivar indha vdo paathurukarna idhula adhuku badhil therinjurundha starighta neenga badhil idhanu sollitu poradhula ungaluku ena kashtm r nashtam ena paaka soldringa naan paakuren ungaloda badhil sariya thavaranu. Paaka dhan naan andha vdo paaka mudium neenga sdra naala Ella vdo um ennala paaka mudiyadhula
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Haha adha dhan nanum soldren nambikaiku Maru peyarum kadavul dhan sari apo ungaluku therinja neenga sollunganu dhan nanum kekuren illanu vivadham panra neengalum illanu sonna ena artham iruku nu soldra enta dhan badhila illa neengalachum solanum la nan kekura kelviku badhila neengalum therla nu dhane soldringa
இல்லாத ஒன்றை எப்படி இருக்கு என்று சொல்ல முடியும்?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Ayooo allahh ivaruku ennoda demand puriyudha illaya ipo Ivar indha vdo paathurukarna idhula adhuku badhil therinjurundha starighta neenga badhil idhanu sollitu poradhula ungaluku ena kashtm r nashtam ena paaka soldringa naan paakuren ungaloda badhil sariya thavaranu. Paaka dhan naan andha vdo paaka mudium neenga sdra naala Ella vdo um ennala paaka mudiyadhula
அதற்கு தான் ஆரம்பத்திலேயே கூறினேன், அறிவியலை அறியுங்கள் என்று. ஆம் இல்லை என்று ஒற்றை வரியில் எளிதாக கூறிவிட இயலாது.
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
இல்லாத ஒன்றை எப்படி இருக்கு என்று சொல்ல முடியும்?
Hahaha apdidhan enalayum irukunra onna illanu solla mudiyadhu
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அதற்கு தான் ஆரம்பத்திலேயே கூறினேன், அறிவியலை அறியுங்கள் என்று. ஆம் இல்லை என்று ஒற்றை வரியில் எளிதாக கூறிவிட இயலாது.
Aam illai ena koorivida mudiyadhendral vivadham edharku thalaiva ungàl nambikai ungalodu en nambikai ennodu avlodhan🤝
 
M

Mathangi

Guest
Ayooo allahh ivaruku ennoda demand puriyudha illaya ipo Ivar indha vdo paathurukarna idhula adhuku badhil therinjurundha starighta neenga badhil idhanu sollitu poradhula ungaluku ena kashtm r nashtam ena paaka soldringa naan paakuren ungaloda badhil sariya thavaranu. Paaka dhan naan andha vdo paaka mudium neenga sdra naala Ella vdo um ennala paaka mudiyadhula
Ennappa ithu vaazhaipazha kadhai maarhuri poettey irukku

Pothum ithoda mudichupom ithu sandaiyaamaaridumonu bayama irukku
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Aam illai ena koorivida mudiyadhendral vivadham edharku thalaiva ungàl nambikai ungalodu en nambikai ennodu avlodhan🤝
ஒருவரின் நம்பிக்கையை, அது எதன்பொருட்டாக இருந்தாலும் விவாதிக்கலாமே தவிர திணிக்க இயலாது்
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Idha apaye sollirundha 12 page vandhurukadhe hahaha
குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க இயலும்.
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Ennappa ithu vaazhaipazha kadhai maarhuri poettey irukku

Pothum ithoda mudichupom ithu sandaiyaamaaridumonu bayama irukku
ஐயம் வேண்டாம். ஆரோக்கியமான விவாதம், அவ்வளவு தான்.
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
ஒருவரின் நம்பிக்கையை, அது எதன்பொருட்டாக இருந்தாலும் விவாதிக்கலாமே தவிர திணிக்க இயலாது்
Veen vetti vivadhadhirku naan aal illai nanba 🤣🤣badhil therindhal vivadhadhirku Nan thayar
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Veen vetti vivadhadhirku naan aal illai nanba 🤣🤣badhil therindhal vivadhadhirku Nan thayar
இவ்வளவு நேரம் பேசியது தங்களுக்கு புரியவில்லை போலும். முயற்சியுங்கள். வாழ்த்துகள்!!
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
இவ்வளவு நேரம் பேசியது தங்களுக்கு புரியவில்லை போலும். முயற்சியுங்கள். வாழ்த்துகள்!!
Hahaha thoonguravana elupirlam thoongura madiri nadikiravana elupardhu kashtam nu en paati solliruku paravala thangalukum vaazhthukal nanba
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Ennoda badhil kadavulai naan paarkala athanala kadavulnnu oruthar illai ithaan en vivatham 😂😂
இதை அதன் ஆரம்பத்திலேயே இருவரும் கூறியிருந்தோம். நண்பர் கவனிக்கவில்லை போலும்.
 
Top