What's new

யாரை நேசிக்க?

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அது ஒரு பெரிய கட்டுரையாக இருக்கும். எளிதாக அறிந்து கொள்ள விக்கிபீடியாவை அணுகவும். அந்த காலத்தில் புகைப்பட கருவி கண்டுபிடிக்கபடவில்லை.
Karkaalathilum manidhan oviyam varaindhulan ena ungal ariviyal kandupudithulladhey idhai arivirgala
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
சிவன் எழுப்பிய உடுக்கை ஒலியிலிருந்து ஒரு புறம் சம்ஸ்கிருதமும் மறுபுறம் தமிழ் மொழியும் வந்தன என்பது தமிழ்ச் சான்றோர்களின் நம்பிக்கை. மஹேச்வர சூத்திரம் எனப்படும் 14 ஒலிகளிலிருந்து சம்ஸ்கிருதம் வந்ததை பாணினி என்ற உலகப் புகழ் பெற்ற இலக்கண வித்தகன் காட்டி இருக்கிறான். தொல்காப்பியர் இதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அங்கே தெரிந்துகொள்க என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். idhuvum kadhaithaanae.....

ithaithaaan nee solla varainnu naan ninaikuren
Haha Naan ketadhu vidai mattume ungal yugangal alla
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
naan athukaaga pala jenmangalukku munnaadi poga mudiyaathu. vidai illatha ondrukku vidai ketkiraai nee arintha vidaigal yaavum kattu kadhaigalaaga kooda irukalaam allaavaa ? unkitta athukaana proof irukaa?
Hmm adhe adhe edha edhayo kandu pudicha ungal ariviyal yen inum naama use panra oru language oda creator a innum kandu pudikala?ariviyaluku thiramai illaya alla paditha manidhanukj thiramai illaya yaarukum theriyadha ondre idharkana badhil aanal kandupudichavani oruthan irundhe dhan theeranum adha naanga kadavul nu soldrom avlodhan vidhyasam purinjukita sari puriyalanalum sari dhan🤣🤣adhuvum ungal virupam
 
Tamil mattume mozhi alla ulagathula ulla Ella mozhikume adhan creator yaarnu theriyadhu idhuvaraikum idhudhan unmai
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Hmm adhe adhe edha edhayo kandu pudicha ungal ariviyal yen inum naama use panra oru language oda creator a innum kandu pudikala?ariviyaluku thiramai illaya alla paditha manidhanukj thiramai illaya yaarukum theriyadha ondre idharkana badhil aanal kandupudichavani oruthan irundhe dhan theeranum adha naanga kadavul nu soldrom avlodhan vidhyasam purinjukita sari puriyalanalum sari dhan🤣🤣adhuvum ungal virupam
தமிழ், ஒரு திராவிட மொழியாக, ஒரு மூல- திராவிட மொழியில் இருந்து வந்தது . மொழியியல் புனரமைப்பு, புரோட்டோ-திராவிட மொழியானது கிமு மூன்றாம் மில்லினியத்தில் பேசப்பட்டதாகக் கூறுகிறது, ஒருவேளை தீபகற்ப இந்தியாவில் உள்ள கீழ் கோதாவரி ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கலாம் . மூல-திராவிட மொழி பேசுபவர்கள் தென்னிந்தியாவின் கற்காலவளாகங்களுடன் தொடர்புடைய கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொருள் சான்றுகள் தெரிவிக்கின்றன .

இந்திய மொழிகளில் தமிழில், சமஸ்கிருதமற்ற இந்திய இலக்கியம் மிகவும் பழமையானது. அறிஞர்கள் மொழியின் சான்றளிக்கப்பட்ட வரலாற்றை மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்துகின்றனர்: பழைய தமிழ் (கிமு 600-கிபி 700), மத்திய தமிழ் (700-1600) மற்றும் நவீன தமிழ் (1600-தற்போது வரை). நவம்பர் 2007 இல், குசீர்-அல்-காதிமில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பண்டைய தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கிமு முதல் நூற்றாண்டுக்கு முந்தைய எகிப்திய மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கி.மு. 500க்கு முந்திய பைபிள் ஹீப்ருவில் பல வெளிப்படையான தமிழ் கடன் வார்த்தைகள் உள்ளன, இது மொழியின் பழமையான சான்றாகும். இந்தியாவில் இருந்து வந்த ஆரம்பகால கடல் வணிகர்களுக்கு தமிழ் மொழி மொழியாக இருந்தது
 
Naan tamizh evvaru ubayogapatadhu alla evvazhiyil vandhadhu ena ketkavillai epdi uruvanadhu mozhiyai kanupidithavan yaar kelvi puriyavillai marubadium padithu kollavum
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Naan Ella mozhikum serthudhann kekuren bramiya mozhi tamizh mozhi nu illa
அதற்கு இன்னும் பின்னால் போகணும். அதற்கு தான் விக்கிபீடியாவை படிக்க சொன்னேன்.
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
அதற்கு இன்னும் பின்னால் போகணும். அதற்கு தான் விக்கிபீடியாவை படிக்க சொன்னேன்.
Wikipedia la kandupudichadhu yarnu iruka sollunga paaka naan ready thirumba orumurai
 
M

Mathangi

Guest
:love::love:
திரும்ப திரும்ப அதை தான் பார்க்க சொல்கிறேன்.
Wikipedia la kandupudichadhu yarnu iruka sollunga paaka naan ready thirumba orumurai
இதோட இந்த உரையாடலை முடித்து கொள்வோம் அவரோட நம்பிக்கை அவருக்கு உண்மை நமது நம்பிக்கை நமக்கு உண்மை......
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
திரும்ப திரும்ப அதை தான் பார்க்க சொல்கிறேன்.
Haha thirumba thirumba paarthalum unmai velipadalaye verum yugangal dhane iruku verum yugangangala paarthu jeeranika mudiyadhu badhil therinja thodaralam badhil theriyama idha paarunga adha paarunganaa kelvi ungaluku badhil neenga dhan paathu sollanum paritchaila kelvi kekura aasiriyarta ipdi dhan solluvigali wikipaediala search pannikonga nu haha
 
Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
Badhil theriyadhavanga ipdi dhan samalika paapanganu soldradhuku idhu oru eduthu kaatu naan kettadhu badhil maatume mozhiyai kandupidithavarin peyaro pugaipadamo theriyuma idhuku answer onnu kanduludichaunga per varanum illana therlanj answer varanum idhan question kana badhila irukanum idha parunga adha parungana neenga paathe answer sollirukalme yen mudiyala dharkam veen vivadham
 
M

Mathangi

Guest
ஆரம்பத்துல பேசப்பட்ட விவாதம் ஒன்னு இப்ப பேசுற விவாதம் ஒன்னு, நீங்க கேட்க்குற கேள்விக்கு உங்கனால பதில சொல்ல முடியுமா? நீங்கதான கேள்வி கேட்டீங்க அப்படின்னா பதில் கொடுங்க....தெரியலைன்னு சொன்னாலும் உங்கனால பதில் கூற முடியாது அப்படி ஒன்னு இல்லவே இல்லைன்னு நீங்க சொல்லிட்டிங்க..... அப்படின்னா கடவுள்ன்னு ஒன்னு இல்லவே இல்ல உங்களோட நம்பிக்கைக்கு நீங்க வச்சுகிட்ட பேருதான் கடவுள்.....
 
அதை விரிவாக இங்கே எழுத இயலாத காரணத்தினால் அங்கே படிப்பது எளிதாக இருக்கும்.
 
உங்களுக்கு எது பதில்ன்னு கூற முடியுதோ அதை மட்டும் எடுத்து போடுங்க.....
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
ஆரம்பத்துல பேசப்பட்ட விவாதம் ஒன்னு இப்ப பேசுற விவாதம் ஒன்னு, நீங்க கேட்க்குற கேள்விக்கு உங்கனால பதில சொல்ல முடியுமா? நீங்கதான கேள்வி கேட்டீங்க அப்படின்னா பதில் கொடுங்க....தெரியலைன்னு சொன்னாலும் உங்கனால பதில் கூற முடியாது அப்படி ஒன்னு இல்லவே இல்லைன்னு நீங்க சொல்லிட்டிங்க..... அப்படின்னா கடவுள்ன்னு ஒன்னு இல்லவே இல்ல உங்களோட நம்பிக்கைக்கு நீங்க வச்சுகிட்ட பேருதான் கடவுள்.....
நான் எங்கேயும் அப்படி சொல்லவில்லையே்
 
Top