M
Mathangi
Guest
அவன் அருகில் நானும் இல்லை,
எனதருகில் அவனும் இல்லை,
ஆனால் எங்கள் சந்திப்பின்
முதலும், முடிவுமாய்
அருகில் இருந்தது தொலைபேசி ஒன்றே.....
இப்படிக்கு தொலைதூர காதல்....
எனதருகில் அவனும் இல்லை,
ஆனால் எங்கள் சந்திப்பின்
முதலும், முடிவுமாய்
அருகில் இருந்தது தொலைபேசி ஒன்றே.....
இப்படிக்கு தொலைதூர காதல்....
Last edited by a moderator: