Nanci
Reaction score
2,375

Profile posts Latest activity Postings Media About

  • FotoGrid_20231110_003040263.jpg

    Thread 'C2F BigBoss Season-2 வாக்கெடுப்பு' https://www.chat2friends.com/forum/index.php?threads/c2f-bigboss-season-2-வாக்கெடுப்பு.4081/
    நேர்மறை அதிர்வுகளை
    மட்டுமே...

    அகத்திலும் முகத்திலும்
    காட்டும்...

    நிலையான அன்பை
    நித்தமும் அடையாளமாய்
    அறிவிக்கும் ...

    இனிய பிப்ளியோவிற்கு
    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்......

    நினைத்ததெல்லாம் நிறைவேறட்டும்......
    நீடூழி நலமுடன் வாழ்க...
    Pirandha Naal Vazhtukal nanci. Stay blessed always with happiness
    Endha Cake en friend kaga vangnadhu. Avalkum photography pudikum..So adjust paniko

    IMG_1713.jpeg
    • Love
    Reactions: Nanci
    Nanci
    Nanci
    Thank you so much FM for your wonderful wish and cake 😍💐🍰🎂
    நீந்தி வரும் நிலவினிலே
    ஓா் ஆயிரம் ஞாபகங்கள்...
    நீண்ட நெடும் கனாவினிலே
    நூறாயிரம் தீ அலைகள்...
    நெஞ்சமெனும் வினாக்களுக்குள்
    என் பதில் என்ன பல வாிகள்...

    💜💜💜
    நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம்
    நீ தந்த காற்று...
    நீ இன்றி வாழ்ந்திட இங்கு
    எனக்கேது மூச்சு...

    💜💜💜
    பகல் இரவாய் கண் விழித்திடவா...
    உனதருகே நான் பிழைத்திடவா...
    யுக யுகமும் ஒரு நொடிதான் இன்றே...
    இதயமெல்லாம் நீ நிறைந்திடவா...!

    💜💜💜

    கனவே உனைவந்து சேர
    நான் இங்கு வரம் ஒன்று கேட்டேன்...
    என் மரணம் நெருங்கிடும் போதும்

    உன் நினைவில் வாழ்ந்திடுவேனே...
    💜💜💜

    சிதைவுகள் இல்லை என்றாலே
    சிலைகள் இங்கேது...
    வருவதை எல்லாம் ஏற்காமல்

    போனால் வாழ்வேது...!
    💜💜💜
    கேட்கின்ற இசை எல்லாம் நீதானடா
    நான் பார்க்கின்ற
    திசை எல்லாம் நீதானடா...
    💜💜💜

    அறிந்தும் அறியாத ஈருலகில்
    முடிந்தும் முடியாத
    ஓர் கதையில்...!
    💜💜💜
    pic 4.jpg
    Sherlock
    Sherlock
    Therindhum theriyamalum neeyum naanum! Pattum paadaamal nam paarvaigal!💜✨
    • Love
    Reactions: Nanci
    Nanci
    Nanci
    கடந்தும் கடக்காத
    ஓர் நொடியில்…
    நனைந்தும் நனையாமல்
    நாம் அருகில்…!💜
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top