துரோகம்
ஆதாமும் ஏவாளா
காதலிச்சோம் பல நாளா
கனவு தோட்டத்துல
வாழ்த்திருந்தோம் வருஷங்களா
சாத்தானா அவ வந்து
உன் மனச கெடுத்துப்புட்டா
வேஷம் போட்டு
என்னையும் நம்ப வச்சா
உன் உசுரா இருந்த என்ன
பங்கு போட சொன்னியே
உன் மனசுக்குள்ள வச்ச என்ன
உதறிவிட்டு போயிட்டியே
சிறகடித்து பறந்த என்ன
சிறகொடிச்சு விட்டியே
சிறுக்கி மவ பேச்ச கேட்டு -- உன்
உசுரோட கலந்த என்ன
உறைஞ்சு போக வச்சியே
நல்ல இரு மவராசா
உன் நெனப்ப நான் சுமப்பேனடா!!!
என் மூச்சு நிக்கும் வர.....
❤❤
ஆதாமும் ஏவாளா
காதலிச்சோம் பல நாளா
கனவு தோட்டத்துல
வாழ்த்திருந்தோம் வருஷங்களா
சாத்தானா அவ வந்து
உன் மனச கெடுத்துப்புட்டா
வேஷம் போட்டு
என்னையும் நம்ப வச்சா
உன் உசுரா இருந்த என்ன
பங்கு போட சொன்னியே
உன் மனசுக்குள்ள வச்ச என்ன
உதறிவிட்டு போயிட்டியே
சிறகடித்து பறந்த என்ன
சிறகொடிச்சு விட்டியே
சிறுக்கி மவ பேச்ச கேட்டு -- உன்
உசுரோட கலந்த என்ன
உறைஞ்சு போக வச்சியே
நல்ல இரு மவராசா
உன் நெனப்ப நான் சுமப்பேனடா!!!
என் மூச்சு நிக்கும் வர.....
❤❤