என் இனிய forum மக்களே ❤ அனைவருக்கும், இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் எல்லாருக்கும், என்னோட அன்பான பொங்கல் பரிசு irukku இங்க மறக்காம எடுத்துக்கோங்க ❤ என் அன்பு செல்லங்களே!!❤
உறவுகளில் சிலவற்றை இப்போது காணலாமா..... இரத்த பந்தம், சொந்த பந்தம், சிநேக பந்தம், அற்ப பந்தம், சொல்ப பந்தம், வெளிவேஷ பந்தம்...! எது நிலையானது என்று கேட்டால் - இப்பாவ பட்டவுலகில், எப்பந்தமும் நிலையற்றவை...! *நிலையானது இறைபந்தம் ஒன்றே...!*
நாம், எதிர்பார்க்கும் அன்பை அனைவராலும் கொடுத்திட முடியாது... எந்த உறவாகினும் அவர்கள் தேவைக்கேற்பவே நாம் பயன்படுகிறோம்... அத்தேவை, முடிந்தபின் காரணமேயின்றி நம் அன்பையும் பாசத்தையும் வெறுத்தொதுக்கி நம்மை விட்டு வெகு தூரம் செல்கிறார்கள்...!
ஆமாம்....!! இன்னிக்கு தான் நானே பாக்கறேன் செரியா நம்ம forum opening page ah enga, அந்த credits nu கர portion போச்சு .... Name, style, nu லாம் display ஆகியிருந்துதே.... நம்ம, notifications icon பக்கத்துலயும் ஒரு money symbol icon display ஆகியிருந்துதே enga போச்சு நேக்கு....! எனக்கு, ஏன் அது display ஆகவேள....??
நமையும் நம் அன்பையும் உதாசீனம் செய்த நல்லுள்ளங்களுக்கும் அன்பின் தேவையின் பேரில் கொடுக்கப்படும் பரிவு தேவையில்லாமல் இவர்கள் உறவை துண்டித்து விட்டோமே என்ற எண்ண தாக்கத்தை மென்மேலும் உந்தியுணர்த்தும்...!
நம்மை தேவையில்லை என்று நினைப்போர்க்கு நாம் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் நமக்கு தேவையில்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்....! இதுவே, வாழ்வின் ரகசிய கூற்று....!
OCCUPIED - can't we just tell this word to them?? We cant know....
If its really happened means then its well & good...!
In converse, they were telling this.....
OCCUPIED - in recent times, the word for simply avoiding / ignoring the most loved one's whom they treats & thinks they were the world...! OCCUPIED
Matters a lot, In many ppl's life...!
I want to just ask something when ppl were fully occupied with some work why cant they just focus on their own duties itself...
If they were really occupied....
Why are they spending their golden tym in chitchat with so called loved one's...???
Requesting all forum users to use your fingers to type some meaningfull TITLE in each thread you start, instead of being lazy, and using EMOJI as title, Add a proper title name. If you can't add propper title to any thread you start, do not ever start any thread.