• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here
Prakash
Reaction score
7,841

Profile posts Latest activity Postings Media About

  • You than antha prakash 2025 ah ..
    • Haha
    Reactions: Aadhini
    Nilaa
    Nilaa
    Nanbanmike198
    Nanbanmike198
    அதான் எல்லோரும் அவரையே சுத்தி சுத்தி அடிக்கிறீர்களே அதையே தாங்கிட்டு தானே இருக்கிறார்
    Nanbanmike198
    Nanbanmike198
    இன்னுமா அந்த பிரகாஷ் யார் என்று உங்களுக்கு தெரியவில்லை
    மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே....
    மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ

    உன் கைகள் கோர்க்காமல்...
    பயணங்கள் கிடையாது...
    உன்னோடு வந்தாலே...
    சாலைகள் முடியாது.

    கண்கள் மூடிய புத்தர் சிலை என் கனவில் வருவது பிடிக்கும் என்றேன் ...
    தயக்கம் என்பதே சிறிதும் இன்றி அது எனக்கும் எனக்கும் தான் பிடிக்கும் என்றாய் ...
    அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க - என்னை ஏன் பிடிக்காது என்றாய்?


    மனம் மனம் எங்கிலும் ஏதோ கணம் கணம் ஆனதே
    தினம் தினம் ஞாபகம் வந்து ரணம் ரணம் தந்ததே
    அலைகளின் ஓசையில் கிழிஞ்சலாய் வாழ்கிறேன்
    நீயா முழுமையாய் நானா வெறுமையாய்
    நாமாய் இனி சேருமா


    Endha song I used to hear atleast 2-3 times in a day, but en santa song pada vecha apram, dis is in loop!

    பழமொழி : மாசியில் தையில் புல்லுமில்லை, மரமுமில்லை
    முளைக்காத விளையாத.


    முக்கிய குறிப்பு : மச்சி இது உனக்கு புரிஞ்சாலும் புரியவில்லை என்றாலும் ans மட்டும் சொல்லிடாத மச்சி ,🙏🤣
    • Haha
    Reactions: Nilaa
    Prakash
    Prakash
    Bad word la matum thitirka matenu oru Nambikai machi!
    Mathangi
    Mathangi
    Nijama appadi edhum illa machi ,🤣🤣
    Mr.RJ 🎤
    When you start talking, you just don't know how to stop. It is not easy, i believe this is your gift. To talk non-stop. Not just in voice, even in texts. Maybe the nick Text-RJ would suit you better yet I go with Mr.RJ, lol. You are a good entertainer, based on what I have seen of you in Forum.
    Santa task 1 :

    Machi @Prakash ivaru rompavey fun aana character konjam manasu kastama irukkura neram ivarukitta pesunaaley pothum sirikka vatchuduvaaru. forumla avaroda post kooda appadithaan ellaame irukkum. Jolly type frinedly ippadi niraiya sollalam....

    Intha year nan funny and naughty ah nadathukitta appadipatta sambavum edhum illa.
  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top