Dear all,
வாங்க ஒரு Game விளையாடலாம். வார்த்தை விளையாட்டு.
This is a Word Game.
ஒருவர் ஒரு வார்த்தையை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்க்கு மொத்தம் 9 clues கொடுக்கலாம்.
முதல் 3 clues
அதற்கு இணையான பொருள் தரும் வார்த்தைகளைச் சொல்லலாம். தமிழில் அல்லது Tanglish ல். தமிழ் வார்த்தைகள் மட்டுமே.
4, 5, 6 வது Clues
அந்த வார்த்தை மறைமுகமாய் வரும் திரைப்படத்தின் பெயரையோ, புத்தகத்தின் பெயரையோ, பழமொழி, மேற்கோள்கள், சிறிய கவிதைகள் இப்படி எதை வேண்டுமானாலும் சொல்லலாம். வாக்கியங்களைக் கூட. சிறிய வாக்கியமாக இருக்க வேண்டும்.
7, 8 வது Clues
அந்த வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தைகளைச் சொல்லலாம்.
9 வது Clue
அதே வார்த்தை வரக்கூடிய ஆங்கில Quote, Proverb , Sentence, short poem இப்படி சொல்லலாம்.
இதுதான் இறுதியானது.
ஒருவர் அதிகபட்சம் 6 பதில்கள் (guesses) சொல்லலாம்.
முதலில் கண்டுபிடிப்பவர் அடுத்த வார்த்தையை நினைத்துக் கொண்டு Clues குடுக்கலாம்.
இப்போதைக்கு தமிழில் விளையாடலாம்.
@Aadhini @Wanderer @Agnii @Argus
@Assistantdon
@Balan72 @Ohmylove @RajNi @sita @Goodie @Prakash @Matrix
@Vanathi @Nehaa @Nehasankar @Nanci @MASK @Astira @Anija @Hari @Theju @Mascara @Vaanavilll @Goodgirl @Foolishly Wise @DrMiib @Sruthii @vishwaa @Bluebirdy
விட்டுப்போனவங்கள We will add again..
Interested users please reply.