What's new

தமிழ் வார்த்தை விளையாட்டு ( Word Game)

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
ஏலே.... Romba யோசிச்சு சொன்னேன் யா கொஞ்சம் பாத்து adjust பண்ணி சொல்லு யா..... பொசுக்குன்னு, தப்புனுட்டா 😒... 😏 ni8 பூரா யோசிச்சு யோசிச்சு கண்டுபிடிச்சி sonnenle.... 😏 humkum.....! My hair கொட்டினது than micham 🤔😏 வேணுனா, இப்டி pannu எத்தனை பிழை இருக்கோ adhuku மட்டும் mark கொறச்சு மற்றதகு பரிசில் வழங்கும் படி

https://youtube.com/clip/Ugkx43Rk53anXuvaskXnqba6jNpF7UfXmeYR

தாழ்மை யுடன்
கேட்டுக்கொள்கிறேன் ஐலியா.... 😃😊
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
சோறு...!

Related to நிறம் வெம்மை
Related to சமையலறை பெண்கள்
Related to பசி வறுமை
வெம்மை meaning வெப்பம் argus @Argus

But பொருந்தும் உணவு
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
செல்லாது செல்லாது I deleted
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
E TV தெலுங்கு channel 🤔
இந்த தமிழ் கிறுக்கன், kumuthasri என்னவா இருக்கும்
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Journal media 🤔 brain work செஞ்சிட்டு வரேன்
 

Goodgirl

Beta squad member
Beta Squad
Top Poster Of Month
Joined
Jan 3, 2022
Messages
1,856
Points
153
Location
India
சோறு...!

Related to நிறம் வெம்மை
Related to சமையலறை பெண்கள்
Related to பசி வறுமை
வெம்மை means நிறம் இல்லை நண்பா
 
Top