What's new

What is Maturity?

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
What is Maturity ??? Can we change anything forcefully??? Advices and convos become irksome anyone between two???

நமக்குனு ஒரு இயல்பு இருக்கும். அதை மாத்த முடியுமா. இப்படி செய், இதைச் செய்யாதே னு அறிவுரை தரப்போ , மாத்திக்க முயற்சி செய்வோம். நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க அப்டினு. அக்கறையில் உரிமையில் சொல்லுவாங்க. எல்லாரும் சொல்லிட மாட்டாங்க. ஆனா அதையே தொடர்ந்து திரும்பத் திரும்ப ஒரே விஷயத்துக்கே சொல்லி திட்டும்போது அது எப்படி இருக்கும். எதுக்கெடுத்தாலும் சின்ன சின்ன விஷயத்துக்கு குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லிட்டே இருந்தா. இப்படி உறவு நட்பு காலத்துக்கும் இருக்குமா சண்டைகள் வருமா??

இன்னொரு view இருக்கு..

நமக்கு ஒருத்தங்கள பிடிக்குது. அவங்க நல்லா இருக்கனும்னு அறிவுரை சொல்லுவோம் well wisher ah. ஒரு certain stage la, நம்ம என்ன சொன்னாலும் waste. இவங்க கேக்க மாட்டாங்க. கெட்ட பேர் வராம இருக்க சொல்றது சண்டைல தான் முடியுது அப்டினு அறிவுரை சொல்றத நிறுத்திடலாம் யோசிக்கறது..

இதுல யாராவது ஒருத்தருக்கு இன்னொருத்தர் செய்றது irritate ஆகலாம். அதுவே வெறுப்பும் ஆகலாம். பிரியவும் வாய்ப்பு இருக்கு. இயல்பை மாத்திட முடியாதில்ல.

For example,

நான் என்னோட personal share செய்றேன், depression anyway la express செய்றேன், good bye nu scene போட்டுட்டு திரும்பி வரேன் னா , நான் matured இல்லையா ?? நாலு பேர் தப்பா பேசுவாங்க னு யோசிச்சு செயல்படனுமா இல்ல எனக்கு அந்த time தோனறத செய்யனுமா..

digital world la நம்மள யாருக்குக் தெரியும் தப்பா நினச்சு அதுல பாதிப்பு வர.

Describe that maturity. Immatured nu எதை வச்சு சொல்றாங்க...
 
Last edited:

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Mathavanga eppadinu therila, but ennoda iyalbu idhuvaraikkum change aana madiri enakku theriyala, atleast to myself.

Enkooda pazhagaravangalukku kandippa sila vishayangal or neraiyya vishayangal pidikkama irukkalaam. Infact, enakkey enkitta sila vishayangal pidikkadhu. Maathikkanumnu nenaippen. But I don't think I have succeeded in that.

Adhukaga Naa maarave matten, ippadidhan iruppenu solla varala. Maathikradhukku muyarchi pannalum adhu use illa. Apram oru stage ku Mela, idhudhan naanu, konja nanjam manufacturing defects irundha enna ippo? Nalladhaney irukkom apdinu thoniduchu. Nirai kuraigal ellamey pazhagiduchu. Enkooda irukkavangalukkum adhu pazhagiduchu😂
 
Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
good bye nu scene போட்டுட்டு திரும்பி வரேன் னா , நான் matured இல்லையா ??
I hope you are referring to goodbye post in forum.
Emotional aagum podhu, or heat of the moment la our judgement would be clouded. But once the dust settle down, konja naalaiku apram namma mind theliva yosikkum.

Idhu enakkum nadandhu irukku. Oru moment la, edhuvume vendaamnu thonum... Appo, forum eh vendaam nu goodbye solittu ponen... 2-3 days la thirumbi vandhen...

Ippo konja naal munnadi kuda apdi oru incident aachu. Indha time, 20 minutes la ye andha Goodbye post ah delete panniten lol

I believe it is ok. Emotions la ups and downs irukkum. Apdi irundha dhan manushan. ECG madiri... Flat ah irundha poota case nu artham 😂

digital world la நம்மள யாருக்குக் தெரியும் தப்பா நினச்சு அதுல பாதிப்பு வர.
No, I don't agree on this. Digital world or whatever, it is still you. Doesn't matter how many knows you in forum and how many don't. There is one person here who knows you in and out and that is you.
And every impression you leave here does have an impact
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
Enna nadanthalum Naa Nana irukaradhu Maturity illa.

Maturity is Not jumping into conclusions in whichever mood you are... Taking a broader view. Giving very practical answers and looking in a balanced view. Being more tolerant and Looking into things deeper. Taking decisions by looking at things from different angles
 
Neenga eppo mature aaga poringa?
 
Assistantdon

Beta squad member
Beta Squad
Joined
Jun 14, 2022
Messages
1,902
Points
133
நல்லதொரு கேள்வி- Maturity

Maturity என்பது நிலையை புரிந்து கொள்ளுதல்..எதற்கு நாம் பயன்படுகிறோம். எதை பயன்படுத்துகிறோம். நேரம், காலம், சூழல்,மக்கள் என எந்த இடத்தில் எது தேவை என்பதை புரிந்துக்கொண்டு செயல்படுதல் ஆகும்..தெளிந்த நீரில் சாக்கடை நீரை கலந்துவிட்டு சந்தனம் மணம் வருமா ? என எப்படி தேட முடியும். தெளிவாக இருப்பதை குழப்பாமல், குழம்பி இருப்பதை அவர் விருப்பப்படி சரி செய்தல் ஆகும்‌..

நெருப்பு சுடும்.
அதே நெருப்பு உதவும்..

சுடும் என்பதற்காக அதை
தவிர்ப்பதில்லை. அதனால் என்ன பயன் என்பதை புரிந்துக்கொண்டு நடத்தல் ஆகும்..

ஒரு பிரச்சனையால் மன நிலை மாறும். அழுத்தம் ஏற்படும்..அதை சரி செய்ய நாம் எடுக்கும் முயற்சிகளும் , அதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொண்டு கடப்பதாகும்.

உனக்கு தெரிந்ததை கற்றுக்கொடு, தெரியாததை கற்றுக்கொள். ஏனெனில் ஒவ்வொன்றும் தெரிந்துக் கொண்டு நம் வாழ்க்கையை கடக்க இயலாது.. வரும்பொழுது அதற்கு தேவை எது என்பதை புரிந்துக்கொள்வது ஆகும்..

தன் தவறை உணர்ந்து தன்னிலை மேம்படுத்துதலும் Maturity ஆகும்..
பிறர் தவறை உணர வைத்து தன்னிலை மேம்படுத்துதல் ஆணவம் ஆகும்..

எதையும் நாம் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை.. பிறந்த குழந்தையும் உடனே தாய்ப்பால் குடிக்க ஒப்புக்கொள்ளாது. ஆனால் கற்றுக்கொள்ளும்.. கற்றல்தான் அனுபவம்..அந்த அனுபவம் கற்றுத்தரும் நல்லவை யாவும் "Maturity" யே.. அந்த அனுபவம் நிகழும் சமயத்தில் நீ கற்றது என்ன ? கோபம், சிரிப்பு, அழுகை, அழுத்தம், வேதனை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..அந்த சமயத்தில் அதை எப்படி கையாள்வது என்பது முக்கியம்..

இறுதியில் ஒரு சார Maturity உருவாவதில்லை..ஒருவரை ஒருவர் சார்ந்துதான் "Maturity" உருவாகிறது. இது என் தனிப்பட்ட கருத்தே..

"Learn What you Love
Love what you learn"
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,755
Points
133
For example,

நான் என்னோட personal share செய்றேன், depression anyway la express செய்றேன், good bye nu scene போட்டுட்டு திரும்பி வரேன் னா , நான் matured இல்லையா ?? நாலு பேர் தப்பா பேசுவாங்க னு யோசிச்சு செயல்படனுமா இல்ல எனக்கு அந்த time தோனறத செய்யனுமா..

digital world la நம்மள யாருக்குக் தெரியும் தப்பா நினச்சு அதுல பாதிப்பு வர.

Describe that maturity. Immatured nu எதை வச்சு சொல்றாங்க...
Good bye sollitu porathey immaturity thana??
You may be depressed, you should know how to handle it, athaan maturity.

Depression eh illama orutharala iruka mudiyadhu, but how you know to handle yourself matters!

If you need a break, you can stay away but hurting nalanu solradhu immaturity. You should know to control your emotions and move forward,that's it maturity.

Oru sila per solluvanga edhuvumae venamnu forumku goodbye sollitu poven.. If you are matured enough andha maari over sceneku avasiyamae illa.

If you wanna stay away, stay away without hurting others and yourself. Hurt aagurathey oru immaturity than
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
மன முதிர்ச்சி என்றால் என்ன?

What is Maturity of Mind ?

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.

Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.

Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.

Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.

Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.

Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.

Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை, மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.

Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.

Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.

Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..

Trying to keep our peace in our mind
without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.

Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.

Reaching the status that happiness is not connected. with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.

Our life will be simple if only we practice 7 or 8 of the above 12.

Live your Life & Love your Life. ❤️
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
Enna nadanthalum Naa Nana irukaradhu Maturity illa.

Maturity is Not jumping into conclusions in whichever mood you are... Taking a broader view. Giving very practical answers and looking in a balanced view. Being more tolerant and Looking into things deeper. Taking decisions by looking at things from different angles
Agreed
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
Maturity என்பது….

இந்த உலகத்துல உங்களுக்குனு…

ஒருத்தர் இருப்பாங்க... அதான…

அதான் இல்ல.. யாரும் இருக்க மாட்டாங்க.. நீங்க தான் உங்கள பாத்துக்கணும்..!!

IMG_6034.jpeg
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
What is Maturity ??? Can we change anything forcefully??? Advices and convos become irksome anyone between two???
Well let’s see the things in proper perspective. One fundamental thing we need to accept is the supremacy of an overruling fate or destiny. That’s the mighty one. No body can stand before that. We should have that clarity.

Second. In the path to enlightenment, people will be moving in their own pace. And we don’t know who is ahead and who’s lagging first of all. Irrespective of their credentials and positions, people could be ahead or lagging in enlightenment.

Third: There’s something called free will. Every person has a free will to choose, decide and conduct their respective life.

NOW with all the 3 above mentioned phenomenon that’s governing human life, let’s get to the moot point here.

Let’s go to Q2. Can we change anything? Nope. Absolutely we cannot becoz the destiny overrules everything and bequeath the pleasures and pain according to the chosen fate. So we can’t. No one can.

And Q3. Advice in conversation get irksome. Yes people apply their mind, relating with their experiences and tell out what they see out of affection. Could be correct or incorrect. That’s okey to have conversation and advice out of kindness. Conniving evil advices is the thing that spoils the advisor, not the listener. Becoz, the destiny would have the final say.

Now the moot Question: what is maturity?
Understanding that all are in the path to enlightenment and that each are at different stages and show them, out of compassion, the righteous way without interfering with the free will of the listener and let the listener choose and decide.

Whatever is decided, accept and respect the free will of the other person and move on, staying focused on one’s own progress in path to enlightenment, I would call maturity.
 
VILLAIN

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
What is Maturity ??? Can we change anything forcefully??? Advices and convos become irksome anyone between two???

நமக்குனு ஒரு இயல்பு இருக்கும். அதை மாத்த முடியுமா. இப்படி செய், இதைச் செய்யாதே னு அறிவுரை தரப்போ , மாத்திக்க முயற்சி செய்வோம். நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க அப்டினு. அக்கறையில் உரிமையில் சொல்லுவாங்க. எல்லாரும் சொல்லிட மாட்டாங்க. ஆனா அதையே தொடர்ந்து திரும்பத் திரும்ப ஒரே விஷயத்துக்கே சொல்லி திட்டும்போது அது எப்படி இருக்கும். எதுக்கெடுத்தாலும் சின்ன சின்ன விஷயத்துக்கு குற்றம் கண்டுபிடித்து குறை சொல்லிட்டே இருந்தா. இப்படி உறவு நட்பு காலத்துக்கும் இருக்குமா சண்டைகள் வருமா??

இன்னொரு view இருக்கு..

நமக்கு ஒருத்தங்கள பிடிக்குது. அவங்க நல்லா இருக்கனும்னு அறிவுரை சொல்லுவோம் well wisher ah. ஒரு certain stage la, நம்ம என்ன சொன்னாலும் waste. இவங்க கேக்க மாட்டாங்க. கெட்ட பேர் வராம இருக்க சொல்றது சண்டைல தான் முடியுது அப்டினு அறிவுரை சொல்றத நிறுத்திடலாம் யோசிக்கறது..

இதுல யாராவது ஒருத்தருக்கு இன்னொருத்தர் செய்றது irritate ஆகலாம். அதுவே வெறுப்பும் ஆகலாம். பிரியவும் வாய்ப்பு இருக்கு. இயல்பை மாத்திட முடியாதில்ல.

For example,

நான் என்னோட personal share செய்றேன், depression anyway la express செய்றேன், good bye nu scene போட்டுட்டு திரும்பி வரேன் னா , நான் matured இல்லையா ?? நாலு பேர் தப்பா பேசுவாங்க னு யோசிச்சு செயல்படனுமா இல்ல எனக்கு அந்த time தோனறத செய்யனுமா..

digital world la நம்மள யாருக்குக் தெரியும் தப்பா நினச்சு அதுல பாதிப்பு வர.

Describe that maturity. Immatured nu எதை வச்சு சொல்றாங்க...
Practise makes a man perfect nu oru Dialogue iruku la, ovvoru sitation la naama oru paadam kathuppom, athuthan maturity
Next nadakum pothu eppadi atha edurhukurom athan maturity ☺️☺️
 
Top