- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
பட்டென மின்னும் மங்கை
கண்டதும் இன்பம் பொங்க
சட்டென என்னம் தோன்றி
காதலில் விழுந்தேன் நானே
சொல்லிய காதல் மறுத்து
சென்றால் கூட சரியே
என்னையும் ஏளனம் செய்து
போவது தானே சரியா?
தொட்டில் குழந்தையாய் துள்ளி குதிக்கும் என்னை
விட்டில் பூச்சியாய் நினைக்கும் விளக்கா நீ
மூடு பனியாய் என்னை முழுவதுமாய்
சூழ்ந்திருந்து
கந்தல் துணியாய் இன்று கசக்கித்தான்
வீசி விட்டாள்
கண்டதும் இன்பம் பொங்க
சட்டென என்னம் தோன்றி
காதலில் விழுந்தேன் நானே
சொல்லிய காதல் மறுத்து
சென்றால் கூட சரியே
என்னையும் ஏளனம் செய்து
போவது தானே சரியா?
தொட்டில் குழந்தையாய் துள்ளி குதிக்கும் என்னை
விட்டில் பூச்சியாய் நினைக்கும் விளக்கா நீ
மூடு பனியாய் என்னை முழுவதுமாய்
சூழ்ந்திருந்து
கந்தல் துணியாய் இன்று கசக்கித்தான்
வீசி விட்டாள்