What's new

Hot Seat: Let's Get Candid

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK
உங்களை பிஸியாக வைத்திருக்க உங்களுக்கு பிடித்த விஷயங்கள் என்ன?
Regular Duties!!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
நான் எவளோ கஷ்டபட்டு தங்களுக்கு type செய்து questions பெருசாக கேட்கிறேன். அதற்காகவாது பதில்களை சிறிது விளக்கமாக அளிக்கலாம் அல்லவா?! 😢😐
 
Understanding-ல் அனைத்துமே அடங்கிடுமே. 😊
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
@MASK

உங்கள் முகமூடி பின்னால் இருபவர்கும், உங்களுக்கும் உள்ள வித்யாசங்கள் என்ன என்ன?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK

உங்கள் முகமூடி பின்னால் இருபவர்கும், உங்களுக்கும் உள்ள வித்யாசங்கள் என்ன என்ன?
மனசாட்சி மட்டுமே!!
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
@MASK

என்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK

என்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்?
மிகவும் கடினமான கேள்வி தான். சரி, கேட்கிறேன்.
இதை எப்போது நிறுத்துவீர்கள்?
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
மிகவும் கடினமான கேள்வி தான். சரி, கேட்கிறேன்.
இதை எப்போது நிறுத்துவீர்கள்?
நீங்கள் மற்றொருவரை tag செய்யும் பொழுது.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
@MASK
ஒருவரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை நாம் எவ்வாறு அறிய முடியும்?? எதை வைத்து கண்டு பிடிக்கலாம்?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK
ஒருவரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை நாம் எவ்வாறு அறிய முடியும்?? எதை வைத்து கண்டு பிடிக்கலாம்?
பெண்களுக்கு எளிதாக இதை கண்டறிவது கை வந்த கலை. சொல்ல போனால், இதற்கு நீங்கள் தான் விடையளிக்க வேண்டும்.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
@MASK தங்களை போல் தெளிவான மனிதரிடம், என்னை போல் innocent ஆன பெண்மணி மாட்டி கொண்டால், அவளுக்கு தெரியதல்லவா எது உண்மை பொய் என்று. அப்படி இருக்கையில், எப்படி அவள் அதை கையாள வேண்டும்?
 
முதலில் நான் ஒன்னு சொல்லிடறேன். நான் தெளிவானவனும் கிடையாது; நீங்கள் innocent-ம் கிடையாது.
 
Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,737
Points
133
@MASK chatroom/forum இல் நட்பு சாத்தியமா?
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
@MASK chatroom/forum இல் நட்பு சாத்தியமா?
நேர்மையானதாகவும், உண்மையானதாகவும், நம்பிக்கையாகவும் இருந்தால் சாத்தியமே.
 
Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
முதலில் நான் ஒன்னு சொல்லிடறேன். நான் தெளிவானவனும் கிடையாது; நீங்கள் innocent-ம் கிடையாது.
@Goodie appadina ivaru innocent neega thelivanavanganu soldraru 🤭🤣🤦
 
Top