ஆஹா ❤ அமுதம் ❤ அற்புதம் ❤ @Nilaaniகடந்தவைகள் கடந்தவைகளாய்,
நினைவு சருகுகளாய்
முதுவேனில் காற்றுடன்
பாதம் தீண்டுகிறது!!!
உணர்வுகளும் உணர்ந்தவைகளும்
வெற்று காட்சியாய் இன்று,
அழகென்று விலகி நடக்கிறேன்.....
மௌனமே சாட்சியாகட்டும் !!!
தோழிஅருமை தோழி
உணர்ந்த வரிகள் உண்மை தோழியேகடந்தவைகள் கடந்தவைகளாய்,
நினைவு சருகுகளாய்
முதுவேனில் காற்றுடன்
மெல்லத் தீண்டுகிறது!!!
உணர்வுகளும் உணர்ந்தவைகளும்
வெற்று காட்சியாய் இன்று,
அழகென்று விலகி நடக்கிறேன்.....
மௌனமே சாட்சியாகட்டும் !!!