• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

அகப் புலரி

Nilaani

Well-known member
விழி பிதுங்கி மூச்சுத் திணற
குத்தீட்டியால் உயிர் துடிக்க
சில்லிட்ட உடல் சரிய
மருளின் பேய்க்கணவாய் தழுவல்!!!

மாய கரங்களை மறுதலித்து
நிதர்சனதில் கையூன்றி
நிச்சலனமாய் கண்ணுயர்தினால்
புத்துயிராய் புது விடியல்❤
 

Attachments

  • Screenshot_20220919-135449_Gallery.jpg
    Screenshot_20220919-135449_Gallery.jpg
    490.3 KB · Views: 3
Last edited:
விழி பிதுங்கி மூச்சுத் திணற
குத்தீட்டியால் உயிர் துடிக்க
சில்லிட்ட உடல் சரிய
மருளின் பேய்க்கணவாய் தழுவல்!!!

மாய கரங்களை மறுதலித்து
நிதர்சனதில் கையூன்றி
நிச்சலமாய் கண்ணுயர்தினால்
புத்துயிராய் புது விடியல்❤
அருமை வரிகள் 🥰@Nilaani 👌👌👌 அற்புதமான படைப்பு 😍😍
 
விழி பிதுங்கி மூச்சுத் திணற
குத்தீட்டியால் உயிர் துடிக்க
சில்லிட்ட உடல் சரிய
மருளின் பேய்க்கணவாய் தழுவல்!!!

மாய கரங்களை மறுதலித்து
நிதர்சனதில் கையூன்றி
நிச்சலமாய் கண்ணுயர்தினால்
புத்துயிராய் புது விடியல்❤
என்னே தமிழ்!!! ஆர்ப்பரிக்கின்றது 🥰❤ உந்தன் வலிமை மிக்க கவியின் நயணம் 🥰
 
விழி பிதுங்கி மூச்சுத் திணற
குத்தீட்டியால் உயிர் துடிக்க
சில்லிட்ட உடல் சரிய
மருளின் பேய்க்கணவாய் தழுவல்!!!

மாய கரங்களை மறுதலித்து
நிதர்சனதில் கையூன்றி
நிச்சலமாய் கண்ணுயர்தினால்
புத்துயிராய் புது விடியல்❤
செம 👌👌😍
 
Back
Top