What's new

அட்டு Figure vs உலக அழகி

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
இப்போ எல்லாம் எந்த பொண்ண பாத்தாலும், கண்ணுக்கு அழகா தெரிய மாட்றாங்க

அவங்ககிட்ட ஏதோ ஒரு குறையை மனசு கண்டுப்பிடிக்குது

College படிக்கும் போது எவ்ளோ அட்டு Figure ah இருந்தாலும் அவங்க மேல Love வரும்

இப்போ உலக அழகியா இருந்தாலும் அவங்க மேல Love வர மாட்டுது

இதுக்கு பேர் தான் Mid Life Crisis ah
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133

படிக்கும்போது காஜி;
இப்போ இந்த பழம் புளிக்கும்…
அ்வ்வளவு தான் வித்தியாசம்!!
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
படிக்கும்போது காஜி;
இப்போ இந்த பழம் புளிக்கும்…
அ்வ்வளவு தான் வித்தியாசம்!!
சரியா சொன்னிங்க நண்பா
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
உலகில் படைக்கப்பட்ட அனைவரும் அழகு. தவறான வார்த்தை பிரயோகங்கள். ஆண்களை இப்படி எந்த பெண்ணும் இப்படி மட்டந்தட்டி சொல்வதில்லை.

மாஸ்க் ஜி உங்க கிட்ட இந்த கருத்தை எதிர்பார்க்கல. வருத்தமளிக்கிறது.
 
Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
உலகில் படைக்கப்பட்ட அனைவரும் அழகு. தவறான வார்த்தை பிரயோகங்கள். ஆண்களை இப்படி எந்த பெண்ணும் இப்படி மட்டந்தட்டி சொல்வதில்லை.

மாஸ்க் ஜி உங்க கிட்ட இந்த கருத்தை எதிர்பார்க்கல. வருத்தமளிக்கிறது.
"ஆண்களை இப்படி எந்த பெண்ணும் இப்படி மட்டந்தட்டி சொல்வதில்லை"

ஒரு அழகான பொண்ணு ஒரு சுமாரான பையன எப்படி மட்டம் தட்டுவாள்னு உங்களுக்கு தெரியாது

அந்த வேதனையை அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும்
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
உலகில் படைக்கப்பட்ட அனைவரும் அழகு. தவறான வார்த்தை பிரயோகங்கள். ஆண்களை இப்படி எந்த பெண்ணும் இப்படி மட்டந்தட்டி சொல்வதில்லை.

மாஸ்க் ஜி உங்க கிட்ட இந்த கருத்தை எதிர்பார்க்கல. வருத்தமளிக்கிறது.
நான் பெண்களை எந்த இடத்திலும் தவறாக குறிப்பிடவில்லை. ஒரு ஆணாக இருப்பதினால், ஆணின் எண்ணத்தை மட்டுமே கூறினேன்.

ஒரு ஆணின் மனசு, இன்னொரு ஆணுக்குத் தான் தெரியும்.

@Ayalaan தனது கருத்தாகத் தான் கூறியுள்ளாரே தவிர, பெண்ணை எங்கே மட்டந்தட்டியுள்ளார். அவர் கண்ணுக்கு தெரிந்த சுமாரான பெண், இன்னொருவருக்கு அழகியாக தெரியலாம்; அழகியாக தெரிபவர் சுமாரானவராக இருக்கலாம், அவரவர் பார்வையில் வேறுபாடு இருக்கலாம்.

இன்னொன்று, அழகென்பது மனசோடு சம்பந்தபட்டதாகும்.

எனது கருத்து உங்களுக்கு வருத்தமளித்தது துரதிர்ஷ்டவசமானது.
 
Last edited:

Angelrash

Born to achieve ♡🎀
Beta Squad
Joined
Sep 24, 2023
Messages
541
Points
113
Location
Chennai
இப்போ எல்லாம் எந்த பொண்ண பாத்தாலும், கண்ணுக்கு அழகா தெரிய மாட்றாங்க

அவங்ககிட்ட ஏதோ ஒரு குறையை மனசு கண்டுப்பிடிக்குது

College படிக்கும் போது எவ்ளோ அட்டு Figure ah இருந்தாலும் அவங்க மேல Love வரும்

இப்போ உலக அழகியா இருந்தாலும் அவங்க மேல Love வர மாட்டுது

இதுக்கு பேர் தான் Mid Life Crisis ah
Achacho yean ipdi
 
O

Ohmylove

Guest
உலகில் படைக்கப்பட்ட அனைவரும் அழகு. தவறான வார்த்தை பிரயோகங்கள். ஆண்களை இப்படி எந்த பெண்ணும் இப்படி மட்டந்தட்டி சொல்வதில்லை.

மாஸ்க் ஜி உங்க கிட்ட இந்த கருத்தை எதிர்பார்க்கல. வருத்தமளிக்கிறது.
Athuku meaning ithu tha...

Ivanga kanuku alaga theriyava girls porandhom

aiyoo.. Mid life crisis nala indha anmagan ennai love panalai nu 😪😪 ipdi nu alava pordhom😂😂

Avar ena soluraruu avaruku varala ...

Etta kani..

Kadhal Enbathu alaga pathu varathu ila...
7ff51dbc-8b9b-444c-bd52-d1763f4e461e.png
 
MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,931
Points
133
Indha ponnu ku enna koraichal... Azhaga dhane irukka 🤣
புள்ளைய பார்க்காதீங்கோ,
பையனை பாருங்கோ!!
 
Top