What's new

அன்பு vs வெறுப்பு

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
சில நேரங்களில் நம்மை அறியாமலேயே சிலரை Hurt செய்து விடுகிறோம்

இந்த Forumல் கூட சில நேரங்களில் Harsh ஆக Reply செய்து விடுகிறேன்

அதை நான் தெரிந்து செய்வது இல்லை, கோபத்தில் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிற வார்த்தை தான் அவை

என்ன தான் நாம் சில நேரங்களில் வெறுப்பாக பேசினாலும்

கோபம் முடிந்தவுடன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும்

இறுதியில் அன்பு மட்டுமே வெல்லும்
 
O

Ohmylove

Guest

Super ah sonengaaa😃😃😃
 
Top