What's new

அமைதி! அமைதி!! அமைதி!!!

aNt29

Mr
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,550
Points
133
Location
Universe
விலைமதிப்பற்ற செல்வம் அறிவு

பலமான ஆயுதம் பொறுமை

மிக சிறந்த பாதுகாப்பு உண்மை

அற்புதமான மருந்து சிரிப்பு

புத்தகம் சிறந்த நண்பன்

புத்தகம் சிறந்த ஆசிரியர்

புத்தகம் சிறந்த பள்ளிக்கூடம்

புத்தகம் சிறந்த வழிகாட்டி

புத்தகம் படிப்பது பொழுதுபோக்கு

அதை படித்து வாழ்வை எளிதாக்குவோம்

நம் மனதில் அமைதி நிலவட்டும்

நம் இல்லத்தில் இறையாற்றல் பெருகி பாதுகாப்பு அளிக்கட்டும்

இந்த உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும்

அமைதி அமைதி அமைதி
 
Top