What's new

அயோத்தி திரைப்படம்

AnbudanJeev

Well-known member
Joined
Apr 10, 2022
Messages
259
Points
103
நண்பர்களே அயோத்தி திரைப்படம் பார்த்த பின்பு நீங்கள் உணர்ந்தது என்ன?
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
It gets ugly when they use cinema as a propaganda tool. Its based on true events happened when a north indian couple visited Rameshwaram like we go to kashi where an accident happen causing death of a traveler. All the other narratives are usual fake narrative. Lie after lie after lie. Thats why i shun this tamil filth industry. They twisted the story of Capt. Gopinath, now a banker trade unionist. When theres no sign of religion in the entire real events, where from this islam came into the mind of a tamil filth narrative spewing directon? i wonder if this sick thing is churned out for consumption as a part of their al-taqiyya. Rotten scums gets itself funneled into tamil filth industry. Period.
 
ஐயா, இவ்வளவு தகவல்கள் தெரிஞ்ச உங்களுக்கு, அதில் உள்ள உதவும் எண்ணம் உள்ள மனிதம் தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
ஐயா, இவ்வளவு தகவல்கள் தெரிஞ்ச உங்களுக்கு, அதில் உள்ள உதவும் எண்ணம் உள்ள மனிதம் தெரியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது
manitham illaadhavarai manitham ullavar pola poyyaaga yen thirithu kaanbikka vendum? Poiyai parappa thamil cinema payanpadutha padukirathu enru unarndhu irukkiren.
 
ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
Apdi antha movie la entha manitham illathavara manitham ullavara kamichanganu ayya vilakkam sonna nalla irukum.
 
Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
Apdi antha movie la entha manitham illathavara manitham ullavara kamichanganu ayya vilakkam sonna nalla irukum.
நடந்த நிகழ்ச்சி ஒன்னா இருக்கும் போது அதை ஏன் திரிச்சு காண்பிக்கணும்? உள்ள படியே காண்பிச்சுட்டு போகலாம்ல? இதுல சமயத்தை மாற்றி காட்ட வேண்டிய காரணம் என்ன ஏற்பட்டது? இங்கே சமய்த்துக்கும் ஒருத்தர் குணத்துக்கும் தொடர்பு படுத்தி நான் எதனையும் பார்க்க விரும்பல. எல்லா சமயத்திலும் உத்தமர்களும் அயோக்கியர்களும் வுரவி இருக்கிறதை பார்க்க முடியுது உன்மையில். ஆனால் தமிழ் சினிமாவிற்கும் உண்மைக்கும் என்ன பகை? ஏன் நிகழ்ந்ததை புரட்ட வேண்டும்? இப்படி புரட்டி காண்பிப்பதால் தான் தமிழ் சினிமாக்காரரகள் மேல் ஒரு நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. இயக்குனர்கள் இயக்கப்படுகிறார்களோ என்று. அல் தக்கிய்யா என்ற செய்கைக்கு ஐ எஸ் ஐ ஒதுக்கும் பட்ஜெட் இக மிக அதிகம். தமிழ் டைரட்டன் அந்த ஈன வலையில் விழுந்திருப்பானோ என்று சந்தேகிக்க காரணமாகிறது இந்த உண்மை சம்பவத்தில் சமயத்தை புரட்டி காண்பித்தது.
 
Last edited:
Top