• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here

அரசியல்

Aiyaiioo 7 Peru

Well-known member
நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சியின் பெயர் " தமிழக வெற்றி கழகம்".. இன்னும் எத்தனை பார்க்க வேண்டுமோ இன்னும் இங்கு!!!!😡😡😡
 
வாழத்தெரியாத ஈனர்கள் நாட்டை
ஆளத்தெரியாதவர்கள் ஆள்வதும்
ஆளத் துடிப்பதும் இயற்கை.

அறிவில்லாத சமுதாயத்திற்கு ஜனநாயகம் ஒரு சாபக்கேடு என்னும் கோட்பாட்டை தமிழன் உலகுக்கு நிரூபிக்கப் போகிறான்.
 
நாமும் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கலாம், நமக்கு நல்ல அரசியல் மற்றும் ஆட்சி செய்ய தெரியும் அல்லவா, நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது பிடிக்கவில்லை என்றால் நாம் ஒரு கட்சி ஆரம்பித்து மக்களை அறிவாளிகள் ஆக கொண்டு வரலாம். சனநாயகத்தை பிடித்த சாபம் நீங்கும் அல்லவா.
 
அரசியல் மிக சாதாரணமாக போய் விட்டது போல்...
நாமும் ஒரு புதிய கட்சி ஆரம்பிக்கலாம், நமக்கு நல்ல அரசியல் மற்றும் ஆட்சி செய்ய தெரியும் அல்லவா, நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பது பிடிக்கவில்லை என்றால் நாம் ஒரு கட்சி ஆரம்பித்து மக்களை அறிவாளிகள் ஆக கொண்டு வரலாம். சனநாயகத்தை பிடித்த சாபம் நீங்கும் அல்லவா.
 
யார் யாரோ அரசியல் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்று சாதாரணமா சொல்கின்றீர்கள், இன்று இந்தியாவில் இருக்கும் அரசியல் கட்சிகள் அப்படி சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்டவை தான்.
 
நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சியின் பெயர் " தமிழக வெற்றி கழகம்".. இன்னும் எத்தனை பார்க்க வேண்டுமோ இன்னும் இங்கு!!!!😡😡😡
Ada yean bha
 
Back
Top