• If you like to upgrade your Account and Get New Special Badges? Click Here
Aiyaiioo 7 Peru
Reaction score
229

Profile posts Latest activity Postings About

  • Hi Aiyaiyo.... Marakama Vote panidunga. Thank you. 😊🙏


    Voting Campaign.jpg
    எனக்கிருக்கும்
    வெட்கம் மானரோஷம் பற்றி
    எனக்கே சந்தேகம்தான்.

    விலைபோகா இப்பிணத்தை
    விலைபெறா ஒன்றாக்கி
    விலைபேசிக்கொண்டிருக்கும்
    அற்பத்தனத்தில் நானில்லை
    என்பதால் மட்டுமே...

    நான்

    விலகி இருக்க முடிகிறது
    என்னிடமிருந்தும்
    என்னை தன்போல் கொண்டாடும்
    அவனிடமிருந்தும்....

    இருப்பினும்,
    உயிரோடு இருக்கும்வரை
    என் பிணத்தை
    நானே சுமக்கிறேன்
    என்றளவில் கொஞ்சம்
    அமைதியாக இருக்கிறது.
    வெள்ளம் வந்து அழிந்து விட்ட மரம் செடி கூட மீண்டும் முளைத்து

    பழசை எல்லாம் மறந்து சந்தோசமாக ஆடுகிறது

    நம்முடைய சந்தோஷம் என்னும் கிளைகள் அழிந்து விடலாம்

    ஆனால் நம்பிக்கை என்னும் வேர்கள் ஒரு போதும் சாய்வதில்லை
    நீ உன் சொற்களை
    என்னை வல்லுறவு செய்ய ஏவினாய்

    மலம் மூத்திரம்
    கழுவப்படாத கழிப்பறை
    அழுகல் அலறல்
    செத்த எலி
    வீச்சம் நிணம்
    ஊசிய மீன்
    வலி உதிரம்
    கறை இருள்
    பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள்

    என்னிடமும் சொற்கள் இருந்தன

    அவர்களிடமும் சொற்கள் இருந்தன
    அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை
    சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன...

    வேடிக்கை பார்....
    உடலுக்கும் உணர்வுக்கும் உறவுகள் தான் பாலமிடுகின்றன. அவை விலகும் போது நாமே நம்மிடம் தோற்றுப் போகிறோம். என் இரவின் ஏகாந்தத்திற்கு சுகமானவள் நீயல்லவா. உம் பிரிவு தேய்ந்து போகட்டும்.. ஆனாலும் இந்த பிரிவும் எனக்கு சந்தோசமே...
    Argus
    Argus
    வருக வருக புலவரே 🥰😍 உங்கள் வருகைக்காக இவ்விடம் காத்திருந்தது 🥰❤ wc to our C2F FORUM 🥰❤ 7 மச்சி 🥰
    Argus
    Argus
    தங்கள் kavinayathai poetry contest ல கொஞ்சம் பதிவிடவும் அன்புடன் உங்கள் நான் 🥰
  • Loading…
  • Loading…
  • Loading…
Top