Recent content by Aiyaiioo 7 Peru

  1. Aiyaiioo 7 Peru

    காலம்

    இன்றைய உலகில் யாதும்...யாவரும்.... சில காலம் தான்😞😞😞
  2. Aiyaiioo 7 Peru

    மதியா இல்லை விதியா?!

    மதியும் மனமும் விளையாடுகிறது.... விதி எனும் நூல் கொண்டு...
  3. Aiyaiioo 7 Peru

    நானும் பழசுதான்

    That's very boring story.. that's my team name..
  4. Aiyaiioo 7 Peru

    நானும் பழசுதான்

    நான் பழைய ஆளுதான்... சில தெரிந்தவர்கள்.. சில தெரியாதவர்கள்...🙏🙏🙏🙏😂😂😂😂😂
  5. Aiyaiioo 7 Peru

    அரசியல்

    அரசியல் மிக சாதாரணமாக போய் விட்டது போல்...
  6. Aiyaiioo 7 Peru

    அரசியல்

    நடிகர் விஜயின் புதிய அரசியல் கட்சியின் பெயர் " தமிழக வெற்றி கழகம்".. இன்னும் எத்தனை பார்க்க வேண்டுமோ இன்னும் இங்கு!!!!😡😡😡
  7. Aiyaiioo 7 Peru

    Suggestion for Badges(ROR Room)

    இந்த பேட்ஜ் இருந்தா தான் chatla பெரிய ஆட்களா!!🤔🤔
  8. Aiyaiioo 7 Peru

    What is Maturity?

    இங்கே ஒரு ஒருவருக்கும் maturity என்பது.. இல்ல இல்ல எனக்கு maturity என்பது அன்றைய சூழ்நிலை , (என்னுடைய இன்பம் ,கோபம் , இடம், பொருள், நேரம்) இதை பொறுத்து மாறுபடும்.. ஏன் என்றால் நானும் ஒரு சாதாரண மனிதனே.. சூழ்நிலையை கையாள தெரிந்தவன் பெரியவன் ( that means matuturity )ஆகிறான்.. அங்கே என்னை நிலை...
  9. Aiyaiioo 7 Peru

    இல்லை

    எதுவும் இல்லாத உலகம்.... இந்த உலகில்.....
  10. Aiyaiioo 7 Peru

    Why do political parties oppose NEET in TN but not in other states?

    Directah neetku matum படிக்கலாம்.. yethuku SSLC, HSC..
  11. Aiyaiioo 7 Peru

    Why do political parties oppose NEET in TN but not in other states?

    எவன் சொத்தை அழிக்க இல்லை மனிதனை அழிக்க இருக்கணும்
  12. Aiyaiioo 7 Peru

    மனிதம் எங்கே?

    தற்போதைய செய்திகள் மனிதத்தை ஏறிக்கவே அயராது உழைக்கின்றனர்...
  13. Aiyaiioo 7 Peru

    வருத்தம்

    நன்றி
  14. Aiyaiioo 7 Peru

    வருத்தம்

    வருத்தம் இங்கு இரண்டு பேருக்கு மட்டுமே.. முதலாவது நபர் நினைத்தது நடக்கவில்லை என்று நினைக்கும் சிலர்.. இரண்டாவது நபர் நடந்ததையே நினைத்து கொண்டிருக்கும் பலர்.... இது மாறாது ... மாற்றவும் முடியாது ...
Top