What's new

What is Maturity?

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,230
Points
133
இதுல யாராவது ஒருத்தருக்கு இன்னொருத்தர் செய்றது irritate ஆகலாம். அதுவே வெறுப்பும் ஆகலாம். பிரியவும் வாய்ப்பு இருக்கு. இயல்பை மாத்திட முடியாதில்ல.
இந்த உபதேசம் கிபதேசம்லாம் சாதர்ண பழக்க வழக்கங்கள், ஹோம் ரெமெடி, ட்ராவல் டிப்ஸ், பைனான்ஷியல் ப்ளானிங் திப்ஸ், கரீயர் க்ரோத், இப்டி ஓவரால் பெர்சனாலிட்டி டெவெலப்மெண்ட்க்கு தலையிடலாம், சொல்லலாம் வேன்னா இடிக்கலாம்,

ஆனா இந்த காதல் விவகாரம் இருக்குல்ல காதல். எவ்லோ தான் ஒருத்தங்க நெருக்கமா இருந்தாலும் அதுக்குள்ள நம்ம மூக்க நுழைக்க கூடாது. ஏன்னா காதல் உணர்வோட வீச்சு ரொம்ப தீவிரமா இருக்கும். பெற்ற அம்மா அப்பாவையே வீசியெறியும்ன்னா நம்மல்லாம் எந்த மூலைக்குன்னு புரிஞ்சிக்கணும்.

காதலில் விழுந்தவர்கள் அவங்களுக்கு சாதகமான சொற்களை எதிர்பாப்பாங்க. அந்த அழகிய கனவை கலைக்கிற மாதிரி சொற்கள் எங்கேர்ந்து வந்தாலும் அதை சொல்றவங்க பகையாகிடுவாங்க. அங்கே லாஜிக்கெல்லாம் வேலைக்கு ஆகாது. சரி தப்பெல்லாம் பட்ட பின் கெட்ட பின் தான் தெரியும். இன்னும் சில பேருக்கு கெட்டோம்னு கூட தெரியாது. அதனால் காதல் விவகாரத்தில் மட்டும் கவனம்.
 
Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746

Well said ji...
 
Aiyaiioo 7 Peru

Well-known member
Joined
Apr 9, 2022
Messages
137
Points
63
இங்கே ஒரு ஒருவருக்கும் maturity என்பது.. இல்ல இல்ல எனக்கு maturity என்பது அன்றைய சூழ்நிலை , (என்னுடைய இன்பம் ,கோபம் , இடம், பொருள், நேரம்) இதை பொறுத்து மாறுபடும்.. ஏன் என்றால் நானும் ஒரு சாதாரண மனிதனே.. சூழ்நிலையை கையாள தெரிந்தவன் பெரியவன் ( that means matuturity )ஆகிறான்.. அங்கே என்னை நிலை நிறுத்த தெரியவில்லை என்றால் நான் அடுத்தவர் வாய்க்கு அவுல் பொறி கடலை ஆகிறேன்..அவ்வளவுதான்... ஆனால் ஒன்று தான் நான் நானாக இருக்கிறேன்.. சரியாக இருந்தாலும் சரி.. தவறாக இருந்தாலும் சரி.. இது தான் என்னோட maturity😌
 
Endorphin

Beta squad member
Beta Squad
Joined
Aug 21, 2023
Messages
940
Points
113
Growing up isn't just about getting older, it's about becoming a better YOU:

Feeling your feelings:
It's okay to be happy, sad, or mad, but knowing how to handle them calmly.

Taking responsibility:
Owning your mistakes and learning from them, like cleaning up your mess.

Always learning:
Listening to advice and trying new things, even if you don't get it right the first time.

Talking it out:
Sharing your thoughts and feelings clearly, and really listening to what others have to say.

Bouncing back:
When things get tough, you figure out ways to fix them and keep going, like a superhero!

Being grown-up isn't always easy, but it's pretty cool. It's about being kind, strong, and ready for anything! ✌️
 
O

Ohmylove

Guest

Wcb 🪴
 
Welcome back my dear enemy...after a long time
 
Top